காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் ரொம்ப பாவம் பா நீ.... ஸ்ருதி weekpoint ஶ்ரீ... நீ அங்க ஆப்பு வை.... எல்லாம் கரெக்கட்டா ஆயிடும்...:love:
நல்ல ஐடியா அதையே பாலோ பண்ணலாமான்னு பார்க்கிறேன் சிஸ் :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Happy new year மா
அவளை பற்றி தெரிந்தும் நீ புடவை கொடுக்கலாமா?:LOL:
அங்கிள் அங்கிள்னு வேற கூப்பிட்டு மானத்தை வாங்கிட்டா:ROFLMAO::ROFLMAO:
சுயநினைவு இல்லாத(இருக்கோ???)பொண்ணை கிஸ் பண்ணிட்டியே இது சரியா???:rolleyes:
நன்றி சிஸ்.. பாவம் சிஸ் அவன் அவள பத்தி முழுசா தெரியாம இருக்கான்.. இப்ப இப்படி பண்ணியிருக்கான் தெரிஞ்சா என்ன சாமியாடுவாளோ
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்....ஹாஹா அஸ்வின் நல்லா முழிக்கிறார்....ஸ்ருதி நீ நடத்துமா...super sis
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Author ஜி,,
நீங்க ஒரு முடிவோட தான் இருக்கீங்க...... இந்த புள்ளைய போட்டு இந்த பாடு படுத்துறீங்க......
;);)
ஹாஹாஹா உண்மையை இப்படி பப்ளிக்ல சொல்லிட்டிங்களே டியர் :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top