காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aswin ku ithanai pottiya.. vinoth nu puthu character vera. Superb epi sis
Happy new year dear
எத்தனை போட்டி வந்தாலும் அவ என்ன சொல்லப் போறாளோன்னுதான் எல்லாருக்கும் கொஞ்சம் பயம் டியர்... ரொம்ப ரொம்ப நன்றி டியர் :love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் காதலை சுருதி ஏற்றுக்கொள்வாளா,,
ஆவலோடு அடுத்த ud கு வைட்டிங்
அடுத்த பதிவு போட்டுட்டேன்பா.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மகி ........super :love:
டேய் அஸ்வின் நீ இப்படி முத்தம் குடுத்தாதான் உண்டு அவ சுய நினைவுல இருந்திருந்தா நீ அவ்ளோதான் :p
ஸ்ருதியோட reaction பார்க்க ஆவலுடன் waiting மகி மா:D
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சுஜா.. பாவம்பா அவன் ஒரு முத்தம் கொடுத்திட்டு என்ன பாடுபடுறான்... ரியாக்சன் போட்டுட்டேன்.. அப்படியே நீங்க சொன்னதையும் சேர்த்து போட்டுருக்கேன்.. என்னன்னு சொல்லுங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top