காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
நான்தான் First and உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும்
என்னுடைய மனமார்ந்த இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
ரொம்ப ரொமப மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மகேஸ்வரி

ஸ்ருதிக்காக...

போதை ஏறி போச்சு
புத்தி மாறி போச்சு
சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகி போச்சு
காற்றில் ஏறி வானம் சென்று
காதலிக்க வா வா வா
காவல் மீறி வேலி ஏறி
கட்டறுத்து வா வா

அஸ்வினுக்காக...

இதழில் கதை எழுதும் நேரமிது
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
நன்றி சிஸ்.. ஹாஹாஹா ரெண்டு பேருக்கும் பொருத்தமான பாடலா செம :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Happy New year Magi sis
Adei ashwinu ippadiya pannuva Ana onnu nee avakitta un manasula irukkaradha sonna unnai nalla vachi seiva we are eagerly waiting for that moments man
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.. ஹாஹாஹா அப்படி பண்ணினதுக்கு அவ திருப்பி என்ன பண்ணி வைச்சிரு்க்கான்னு பாருங்க சிஸ்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடங்கொன்னியா
அடேய் ரோஹித்து, வினோத்து, பிரவீனு
என்னடா ஆளாளுக்கு எங்கள் அஸ்வின் மாமூக்கு போட்டியா வர்றீங்க
ஏண்டா வினோத்
அடுத்தவன் மச்சினிச்சியை கணக்கு
பண்ணப் பார்க்கிறியே
உங்கூட்டுல மச்சினிச்சி இல்லையாடா

என்னாஆஆஆஆஆஆது?
அங்கிளா?
அய்யோ அய்யய்யோ
அடேய் அஸ்வின்
உன்னைய இந்த ஸ்ருதிப் புள்ளை அங்கிள்ன்னு சொல்லிட்டாளே
இதைக் கேட்டு என்ற பிஞ்சு மனசே தாங்கலையே
எங்கள் அஸ்வின் செல்லாக்குட்டி இதை
எப்படி தாங்குவான்?

இவளுக்கு போயி நீயி பட்டுச் சேலை
எடுத்துக் கொடுத்திருக்கியே, அஸ்வின்
அந்த சேலையை அவ பீரோவுல ஒரு மூலையில் கடாசிட்டு ஏதோ ஒரு லம்பாடி லுங்கியைக் கட்டிட்டு வந்து சின்னப் புள்ளை ஸீனைப் போட்டு ஸ்ருதி உன் மானத்தை ஆப்பிரிக்கா அண்டார்டிக்காவுக்கு கடத்திட்டாள்

அந்த பட்டு சேலையை எனக்காச்சும் நீயி கொடுத்திருக்கலாமில்லே, அஸ்வினு
பொறந்த நாளுன்னு நானும் இன்னிக்கு கட்டிக்கிட்டு ஜிவுக்கு ஜிவுக்குன்னு அங்கிட்டும் இங்கிட்டும் போய் வருவேனில்லே
ஹாஹாஹாஹா என்ன கமெண்ட்ஸ் என்ன கமெண்ட்ஸ்.. செம டியர்.. இருந்தாலும் உங்கள ஸ்ருதி இப்படி ஏமா்ததியிருக்க கூடாது.. ச்சே ஒரு பட்டு சேலையை சும்மா பூட்டி வைச்சிட்டாளே
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love:. Happy New year sis. Let all tour dreams come true this year. Epi was quite interesting. But didn't expect such an action from our hero at the end of epi
நன்றி சிஸ்.. அஸ்வின் ஆக்சனுக்கு நம்ம ஸ்ருதியோட ரிசாக்சன பத்தி இன்னைக்கு எழுதியிருக்கேன் சிஸ் :love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kutty ud :cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry::cry: happy new year da chellam
ஹாஹாஹா மீ பாவம் டியர்.. நியூ இயர் அன்னைக்கு வேலை அதிகமா இருந்திச்சு யூடி கொடுக்காம இருக்க கூடாதேன்னு கொடுத்தேன் என்ன எப்பவும்விட அரைபக்கம்தான் கம்மி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top