கவி ப்ரீதா வின் வரம் கொடு .. தவம் காண்கிறேன்! 1

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கவி...

தவம் இருந்தா தானே, வரம் கொடுக்க முடியும்...
ஒருவேளை தவமின்றி கிடைத்த வரமா இருக்குமோ??

 
Last edited:

Geetha sen

Well-Known Member
Congrats and best wishes ma :love::love::love:
அழகான ஆரம்பம்.
அக்ஷ்ரா குழந்தை தான் மித்ரனா.
அவன் பெற்றோர் எங்கே.
சாகம்பரி புதுமையான பெயர்
 
Last edited:

Hema Guru

Well-Known Member
வருக வருக.... அந்த ரத்தினம் பெத்த முத்து தான் சகாவின் சகா வா??? குட்டி பையன் குட் மோர்னிங்,பேச்சு, அப்படியே சிவ நேசன் மாதிரி இருக்கு... அவனை மாதிரி தான் இவன் கதையுமா???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top