கதைப்போமா ❤️

Advertisement

Kalaivani 81

Well-Known Member
புத்தாண்டு வாழ்த்துக்கள் sisters. உங்களோட தமிழ் எனக்கு பிடிக்கும். மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
 

ThangaMalar

Well-Known Member
புத்தாண்டு வாழ்த்துக்கள், மித்ரா பரணி :love:

உங்கள் தமிழும் கதை நடையும் என்னை கவர்ந்தவை


எப்படி அல்லது ஏன் இந்த நடையை தேர்ந்தெடுத்தீங்க?


இதை போன்ற கதைகள் தான் நீங்க படிப்பீங்களா?
 

Vatsalaramamoorthy

Well-Known Member
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும். புத்தாண்டில் புது புது கருத்துக்களுடன் இன்றைய டீன்ஏஜ் பெண்குழந்தைகளுக்கான ்கதைகளை எழுதுங்கள். ஒரு சில பெண்களேனும் படித்தால் அவர்கள் நல்வழிப்படுத்தமுடியும். படிக்கும் பழக்கமும் வளரும். வாழ்க வளமுடன்.
 

Rianya

Well-Known Member
Happy new year @mithrabarani . Each good writer will have a unique identity. அப்படி நா உங்ககிட்ட பாக்கறது உங்களோட மொழி நடை. அப்பா என்ன ஒரு நளினம் உங்க தமிழ் ல. சொல்ல வார்த்தையே கிடையாது. அண்ட் உங்க கதை சொல்ற பாங்கு அலாதி. ஒவ்வொரு கதை லையும் மெருகு கூடிட்டே போகுது Thank you for giving such wonderful stories and the spread of positivity through them. Unga kitta kekkanumna unga thamizh eppidi ivalo azhaga irukku. Adhukku edhum thani payirchi edutheengala? Sama kala writers la yaaru unga favourite. Ellarume nu solli thappikka koodadhu. And eppidi telugu vum romba nalla theriyidhu. Unga mother tongue tamil a telugu va? Both of you will think of a plot and ezhudhum podhu portions pirichippingala? You are gifted writers. Best wishes ❤️
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நாள் பிறகு திரும்ப வந்து இருக்கீங்க ரெண்டு பேரும்.... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
நன்றி தரணி கா :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top