கதைப்போமா ❤️

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
புத்தாண்டு வாழ்த்துகள் டியர்ஸ்

இன்னும் நெறைய எழுதி நீங்கள் இருவரும் மென்மேலும் வளரனும்
sara ka:love::love:
thank you so much <3
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
புத்தாண்டு வாழ்த்துக்கள் sisters. உங்களோட தமிழ் எனக்கு பிடிக்கும். மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சியும் நன்றியும் கலைவாணி கா :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
புத்தாண்டு வாழ்த்துக்கள், மித்ரா பரணி :love:

உங்கள் தமிழும் கதை நடையும் என்னை கவர்ந்தவை


எப்படி அல்லது ஏன் இந்த நடையை தேர்ந்தெடுத்தீங்க?


இதை போன்ற கதைகள் தான் நீங்க படிப்பீங்களா?
மகிழ்ச்சி மலர் அக்கா :love::love:
ஏன் இந்த நடை ?
முதல் காரணம் மொழி ! நம் தாய் மொழி.. தமிழ் மொழி ! அதோட ஆழமும் அழகும் நிகர் இல்லாதது. அது நம்மோட கலையில் உயர்வாக இருக்கணும்னு தான் இந்த நடை தேர்வு செய்தோம்.
அடுத்தது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தனி நடை இருக்கணுமே. அதுக்காக இதைத் தேர்வு செய்தோம் கா :love:

நாங்க படிக்கிற கதைகள் இதே போல இருக்கணும்னு இல்லை.. சுவாரசியமா.. கண்ணியமா இருந்தா போதும் கா :love:

நன்றி கா <3
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும். புத்தாண்டில் புது புது கருத்துக்களுடன் இன்றைய டீன்ஏஜ் பெண்குழந்தைகளுக்கான ்கதைகளை எழுதுங்கள். ஒரு சில பெண்களேனும் படித்தால் அவர்கள் நல்வழிப்படுத்தமுடியும். படிக்கும் பழக்கமும் வளரும். வாழ்க வளமுடன்.
வணக்கம் வத்சலா மா :love:
உங்களுடைய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி <3
நிச்சயமாக உங்களது கருத்துகளை எடுத்துக் கொள்கிறோம். இனி வரும் கதைகளில் சமூக அக்கறையையும் சேர்த்துக் கொள்கிறோம். :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top