என்னருகில் நீ இருந்தால் 18-3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

மெலனின் குறித்து கருங்கோழி ஸ்ட்ராபெர்ரி டாக்டர்ஸ்ஸின் பேச்சுன்னு நிறைய விஷயங்கள் சேகரித்திருக்கிறீர்கள்
சூப்பர்
காளான் இதில் கூடவா மெலனின் இருக்கு?
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
எனக்கு தெரிஞ்சி அமெரிக்கால வெள்ளையர்களுக்கும், கறுப்பின மக்களுக்கும் போர் இருந்துகிட்டே வந்தது. அத முடிவுக்கு கொண்டு வர இந்த மெலனின் ஒரு காரணமா அமைஞ்சது. வெள்ளையர்களின் தோல்ல மெலனின் குறைவாக இருக்கும். அவர்கள் சூரிய குளியல் வேறு போடுவார்கள் அதனால் தோல் புற்றுநோயால் பாதிக்க படும் விகிதம் அதிகம். கடவுளின் படைப்பில் எவரும் உயர்த்தவருமில்லை. தாழ்ந்தவருமில்லை. காரணமில்லாமல் அவன் யாரையும் எதையும் படைக்கவுமில்லை. தற்பொழுது வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்களை திருமணம் செய்கின்றனர்.

சூரிய வெயில்ல நின்னா கருத்து விடுவோம். bcz மெலனின் நம்ம தோலை பாதுகாக்கும். அது மட்டும்தான் தெரியும். உணவுப் பொருட்களில் மெலனின் இருப்பது எனக்கு புதிய செய்தி. உணவே! மருந்து.
நன்றி ப்ரியா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top