என்னருகில் நீ இருந்தால் 02

Ratheespriya

Well-Known Member
#1
அன்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். எனது என்னருகில் நீ இருந்தால் கதையின் அத்தியாயம் ஒன்றை படித்து கருத்து தெவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இதோ அத்தியாயம் இரண்டு பதிவிட்டு விட்டேன். அதில் பிழைகள் திருத்தங்கள். இருந்தால் மற்றும் உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து புதிதாக எழுதும் என்னையும் கொஞ்சம் ஊக்கப்படுத்துங்கள்.

சின்னதா ஒரு டெஸ்ட் ப்ரண்ட்ஸ் இந்த கதையின் இரண்டு அத்தியாயத்திலும் கதையின் நாயகன் நாயகிகள் வந்துவிட்டார்கள். அறிமுகத்தில் பெயர் விபரம் தந்துள்ளேன் அதை பார்த்து இரண்டு ஜோடிகளையும்.யாரு சரியா சொல்லுறீங்கனு பார்க்கலாம்.

கெஸ் பண்ணுங்க ப்ரண்ட்ஸ் ஒரு நாயகன்ட work நானே சொல்லிருக்கன்.

மகேஷ் வர்மா என்ன work பண்ணுவார்னு எனி கெஸ்ஸிங்.இருந்தா அதையும் சொல்லுங்க.

ஓம் நமச்சிவாய.

என்னருகில் நீ இருந்தால் 2


:):):):):)
 
Last edited by a moderator:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes