எந்தன் காதல் நீதானே 25

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.கரண் தன்னால் தான் வெண்ணிலாவுக்கு,ஜெய்யுடன் திருமணம் நடந்தது.இல்லையென்றால் இன்னும் நல்ல இடத்திலேயே நடந்திருக்கும் என நினைக்க,
உன்னை கல்யாணம் செய்திருந்தால் கூட சந்தோஷமா இருந்திருப்பாளான்னு தெரியாது,அவளை தாங்கற புகுந்த வீடு கிடைச்சு சந்தோஷமா இருக்கான்னு கற்பகம் சொல்லிட்டார்:giggle::giggle::giggle:.

வெண்ணிலா பஸ்ல போனா ஆக மாட்டேங்குது என புதுக்கார் வாங்கிட்டானே ஜெய்(y)(y)(y).
குழந்தைய ஒருத்தங்க கிட்ட கொடுத்தா மத்தவங்க கோவிச்சுக்குவாங்கன்னு வெண்ணிலா மாமனார் கிட்ட குழந்தைய கொடுத்து தப்பிச்சுட்டாளே:D:D:D.
 


Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top