ஊரடங்கு நாள்!!!

Advertisement

Sasideera

Well-Known Member
எதை நோக்கிய பயணம் என்றே தெரியாத இந்த இயந்திர வாழ்க்கையில் உன் உறவுகளோடு ஒரு நாள்!!!

திகட்டவே திகட்டாத மழலைகளோடு ஒரு இனிப்பான நேரம்!!!

சமையலறையை தலைவியோடு சேர்ந்து தலைவன் ஆட்சி செய்து அன்பை பகிர்ந்து கொள்ள ஒரு உன்னத நாள்!!

விட்ட கதையோ அல்லது உந்தன் சிறுவயது நினைவுகளோ குழந்தைகளோடு கதை பேச ஒரு பொன்னான நாள்!!!

நோய் தொற்றை தவிர்க்க இந்த ஊரடங்கு உத்தரவானாலும், நீ உன் குடும்பத்தோடு தொற்றிக் கொள்ள இது ஒரு நல்ல உத்தரவு!!!

சசிதீரா
 

Kala Sathishkumar

Well-Known Member
பரமபத அட்டை, மீன் வடிவ பல்லாங்குழி,தாயம், திருடன் போலீஸ் விளையாட்டு, பாட்டுக்கு பாட்டு, வாசலில் பிள்ளைகள் கூட நாங்களும் விளையாட ஆரம்பித்து விட்டோம்...:ROFLMAO::ROFLMAO:,
 

Sasikala srinivasan

Well-Known Member
எங்க தெருவுல எல்லோரும் வீட்டைவிட்டு வெளியே வாசலுக்கு கூட வரலை கதவ அடச்சிட்டு உள்ளுயே அடைஞ்சு கிடக்குதுங்க அக்கம்பக்கம் பேச கூட வெளியே வரலை மக்கள் குடும்பமாக என்ஜாயிங்
 

Sasikala srinivasan

Well-Known Member
எங்க வீட்டு வேலைக்காரம்மா கூட ஒரே காமெடி வீட்ட விட்டு வெளிய வந்தா குத்தமாங்கபோலீஸ் புடிச்சுட்டு போயிடுங்க அதனால நான் நாளைக்கு லீவுங்க அப்படினு சொல்லுச்சு பாருங்க என னால சிரிப்பை அடக்க முடியல
இத்தனைக்கும் அதே தெரு தான் அந்தம்மா வீடும்
என் பொண்ணு லீவு போட எவ்வளவு பில்டப் அப்படிங்கறா நானே வர வேணாம்னு சொல்லலாம்னு தான் இருந்தேன் அது முன்பு அந்தம்மா முந்திகிச்சு
 

Manimegalai

Well-Known Member
எதை நோக்கிய பயணம் என்றே தெரியாத இந்த இயந்திர வாழ்க்கையில் உன் உறவுகளோடு ஒரு நாள்!!!

திகட்டவே திகட்டாத மழலைகளோடு ஒரு இனிப்பான நேரம்!!!

சமையலறையை தலைவியோடு சேர்ந்து தலைவன் ஆட்சி செய்து அன்பை பகிர்ந்து கொள்ள ஒரு உன்னத நாள்!!

விட்ட கதையோ அல்லது உந்தன் சிறுவயது நினைவுகளோ குழந்தைகளோடு கதை பேச ஒரு பொன்னான நாள்!!!

நோய் தொற்றை தவிர்க்க இந்த ஊரடங்கு உத்தரவானாலும், நீ உன் குடும்பத்தோடு தொற்றிக் கொள்ள இது ஒரு நல்ல உத்தரவு!!!

சசிதீரா
படிக்க ஆசையா தான் இருக்கு..
கைல உள்ள செல்பேசிய வைக்கனும்..... தொலைக்காட்சி தான் பாதி நேரம்...
 

Sasikala srinivasan

Well-Known Member
எதை நோக்கிய பயணம் என்றே தெரியாத இந்த இயந்திர வாழ்க்கையில் உன் உறவுகளோடு ஒரு நாள்!!!

திகட்டவே திகட்டாத மழலைகளோடு ஒரு இனிப்பான நேரம்!!!

சமையலறையை தலைவியோடு சேர்ந்து தலைவன் ஆட்சி செய்து அன்பை பகிர்ந்து கொள்ள ஒரு உன்னத நாள்!!

விட்ட கதையோ அல்லது உந்தன் சிறுவயது நினைவுகளோ குழந்தைகளோடு கதை பேச ஒரு பொன்னான நாள்!!!

நோய் தொற்றை தவிர்க்க இந்த ஊரடங்கு உத்தரவானாலும், நீ உன் குடும்பத்தோடு தொற்றிக் கொள்ள இது ஒரு நல்ல உத்தரவு!!!

சசிதீரா
எங்க வீட்டில் இன்று இப்படி தான் குடும்பமே ஒன்னு கூடி சமைச்சிங் பிறகு ஒரே கலாட்டா தான் கொஞ்சம் நேரம் டிவி கொஞ்சம் நேரம் பல்லாங்குழி
 

Joher

Well-Known Member
எஸ்....... குடும்பத்தோடு தொற்றி கொரோனாவோடு தொற்றாமல் வாழ குடுக்கும் நேரம் இது.....
தேவையில்லாமல் வெளியே வராதீங்கப்பா......
Stay safe.....
 

banumathi jayaraman

Well-Known Member
எதை நோக்கிய பயணம் என்றே தெரியாத இந்த இயந்திர வாழ்க்கையில் உன் உறவுகளோடு ஒரு நாள்!!!

திகட்டவே திகட்டாத மழலைகளோடு ஒரு இனிப்பான நேரம்!!!

சமையலறையை தலைவியோடு சேர்ந்து தலைவன் ஆட்சி செய்து அன்பை பகிர்ந்து கொள்ள ஒரு உன்னத நாள்!!

விட்ட கதையோ அல்லது உந்தன் சிறுவயது நினைவுகளோ குழந்தைகளோடு கதை பேச ஒரு பொன்னான நாள்!!!

நோய் தொற்றை தவிர்க்க இந்த ஊரடங்கு உத்தரவானாலும், நீ உன் குடும்பத்தோடு தொற்றிக் கொள்ள இது ஒரு நல்ல உத்தரவு!!!

சசிதீரா
சூப்பர், சசிதீரா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top