ஊரடங்கு நாள்!!!

Advertisement

Sasideera

Well-Known Member
ஆமா ஆமா... எனக்கு எப்பவும் ஞாயிறு லீவ்... தம்பிக்கு எப்பவும் ஞாயிறு வேலைக்கு போயிடுவான்... இன்னைக்கு தான் ரொம்ப மாதம் அப்புறம் வீட்டில் இருந்தான்... அவன் தான் சமையல்... நேற்றே வரும் போது எல்லாம் வாங்கி வந்தான் நான் கூட அம்மா தான் சமைக்க போறாங்க போலனு நினைச்சேன்... அப்புறம் பார்த்தால் அவரு தான் சமைச்சாரு... அதும் என்னோட பேவரிட் எல்லாமே... பன்னீர் பிரியாணி... பன்னீர் ப்ரை... முட்டை தொக்கு.... சசி ஹாப்பி அண்ணாச்சி.....  :love::love:
 
Joher

அப்போ நல்ல சாப்பிட்டாச்சு.......
கிளாப் பண்ணியாச்சா???
 
I R Caroline

Well-Known Member
Mam, Entha changesum Illai enga veetil, eppothum polathan iruku, enna sunday church pogala, non-veg illai, veetukullaye irukom ithan changes.....valakkam pola TV mobile ithan, ithukum ஊரடங்கு pottu iruthal nalla irunthu irukum......:(:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top