ஊஞ்சலாடும் தனிமைகள் - 1

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்....

நோ நோ நோ முறைப்பு... ஒரு கதை holdல போட்டாச்சு.. இன்னொரு கதைக்கு அடுத்த எபி வரலை.. இப்போ இன்னும் ஒரு கதையான்னு முறைக்காதீங்க...

இது எழுதி முடிச்ச கதை.. ஏற்கனவே புக்கா வந்த கதை....

"ஊஞ்சலாடும் தனிமைகள்...." நீங்க பலர் படிச்சு இருக்கலாம்... இல்லாமையும் இருக்கலாம்... சோ இது உங்க எல்லாருக்காகவும்...

Sarayu's Oonjalaadum Thanimaikal - 1
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice start..

என்னிதயம் கேட்ட ஆறுதல் - hold ல போட்டாச்சு... :rolleyes::rolleyes:
மனம் அது மன்னன் வசம் அடுத்த எபிசொட் எப்போ???? :rolleyes::rolleyes:
ஊஞ்சலாடும் தனிமைகள் - என் இதயம் கேட்க்குமே தினம் ஒரு அப்டேட்...
அப்போதான் மனம் அது சரயு வசம் ஆகும்.. :love::love:
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து சொல்ல வந்தேன்-னு வந்துட்டு
எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா-னு தேட விடுறதே வேலையா நடக்குது........
இங்கேயும் gap விழுந்தால்
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா :cry::cry::cry:

************
ராதிகா உடனே வர்றேன்னு சொல்றாளே......
நிரஞ்சனன் என்ன பண்ண போகிறான்???
 
Last edited:

Suvitha

Well-Known Member
ஹாய் சரயு,
அடுத்த கதை அறிவிப்பு என்ற உடன் என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ன்னு கேட்கத் தான் வந்தேன். பார்த்தால் புத்தகமாக வந்த புதுக்கதை...அதனால் தினமும் ஒரு பதிவு வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பதிவை படிக்க போறேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "ஊஞ்சலாடும்
தனிமைகள்"-ங்கிற அழகான
அருமையான நாவலை மீண்டும்
படிக்க ரீ ரன் தந்ததற்கு ரொம்பவே
சந்தோஷம், சரயு டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரயு டியர்
ஒரு கணவனும் மனைவியும் எப்படி
இருக்கக் கூடாதுங்கிறதுக்கு ராதிகாவும் நிரஞ்சனனும் நல்ல உதாரணம்
படிச்ச முட்டாள்கள்
இவங்களைப் பற்றியே நினைச்சவங்க குழந்தை அத்து சின்னப் பையனின்
ஆசை, உணர்வுகளை மறந்து விட்ட
மெத்தப் படித்த மேதாவிகள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top