உறவும் பிரிவும் உன்னாலே 2

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க :geek::geek:


download.jpg


உறவும் பிரிவும் உன்னாலே 2


images.jpg



க்ரிஷ்ணாவை அழைத்து யார்னு இந்த அத்தியாயத்துல சொல்ல முடியல. நீங்க கேட்டது போல இரண்டு கதையோட அத்தியாயங்களையும் தந்துட்டேன்.:love::love::love::love::love:
 

MaryMadras

Well-Known Member
அடிப்பாவி...கௌசி பெரியப்பா இறந்ததை கேட்டு வருத்தப்படாம,பஸ்ல போகனுமான்னு கிரிஜா நெனைக்கிறாளே:mad::mad::mad:.இவதான் இப்படின்னா ஜாடிக்கு ஏத்த மூடியா இவ புருசன் சுரேஷ் இவளுக்கு மேல இருக்கான்,ரெண்டு பேருமே சுயநலம் பிடிச்ச பிசாசுங்க தான்:devilish::devilish::devilish:.

அக்காவை கட்டினா தங்கை இலவசமாo_Oo_O,வேலைக்காரியா வைக்க வேண்டியவள வீட்டுக்காரியா ஆக்குனது எங்கம்மாவோட குத்தம்னு வாய்கூசாம பேசியிருக்கா,அப்பவே அவ அண்ணன்ட்ட சொல்லியிருந்தா கொஞ்சமாவது அடங்கியிருப்பா:mad::mad::mad:.இவ்வளவு வன்மம் வச்சிருக்கறவ எதுக்கு கல்யாணம் செஞ்சுதர சொல்லி கெஞ்சுனா,ஏன் வேணாம்னு அனுப்புனா:unsure::unsure:

இழவுவீட்ல என்ன பேசறோம்னு அறிவில்லாம பிசாச போல இவகத்திட்டு கௌசிய சொல்றா:mad::mad:
போயிட்டு இருந்தவட்ட பேசுனது நானு,என்ன ஏதுன்னு கேட்காம கத்துனது நீ பட்டம் அவளுக்கானு
இப்பதாவது வாய தொறந்து கேட்டானே:sneaky::sneaky:.நெஜமாவே இந்த அம்மா கோண்டுதான் ஹீரோவா...

பிடிக்காத மருமக வர்றா மயக்கிடுவான்னு பயமிருந்தா,அவங்க கிளம்பற வரைக்கும் மகனை எங்கேயாவது தொறத்த வேண்டியது தானே:mad::mad:.சாவுக்கு வந்தவங்கள தொறத்துறதும் இல்லாம,
சந்திரா வீட்டை விட்டு போக சொன்னதா பொய் சொல்றா என்ன ஜென்மமோ:devilish::devilish::devilish:.அண்ணன்
இல்லை என்றதும் ஆட ஆரம்பிச்சுட்டா:sick::sick:.சந்திரா இப்பதாவது பேசட்டும்:cautious::cautious::cautious:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top