உறவும் பிரிவும் உன்னாலே 2

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Girija enna seiva ava veetla husband inlaws ellam selfish people la irukanga
So avalalae mathavanga kastatha unara mudiyala
Ivangala mathiri makkal life en valzhnro NBA theriyama vazharanga
Onnu seiyya mudiyathu but vilaghi irukalam
Sakthi than kaushi husband??
Sakthi normal person thanae
Avanukku kalyanam na enna nu theriyuma
Amma pullaiya irukirathu thsppu illa but thanks nambi oru ponnu vanthurukka avala oru saga manushiya kooda treat pannala na enna artham??
Innu kathai ponathan theriyum pola
Nalla yosikareenga mila
Super
சக்திக்கு என்ன பிரச்சினை ஏன் கௌஷிய தேடி வரலன்னு பார்க்கலாம்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
நல்ல பதிவு சிஸ்..சாம்பவிக்கு ஆரம்பத்துல இருந்தே இந்திராவ பிடிக்கல அப்பறம் எப்படி அவ பொண்ண தான் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா. சக்திக்கு கௌசிய அத்தை பொண்ணா தான் தெரியுதா பொண்டாட்டினு தெரியலையா.. ஆனாலும் அம்மாகிட்ட விட்டு கொடுக்காம பேசுனது நல்லா இருந்தது. சக்தி கௌசி பிரிந்ததுக்கு காரணம் வெற்றியா..?,
சந்தர்ப்பம் சூழ்நிலை வேற வழியில்லாம கல்யாணம் பண்ணி வச்சிட்டா. என்ன நடந்ததுன்னு பார்க்கலாம். ஆமா வெற்றிதான்
நன்றி டியர்:love::love:
 

Saroja

Well-Known Member
சாவு வீட்டில் சாம்பவி
கத்துறது என்ன பொம்பள
இது

வெற்றி ஏன் வீட்டை விட்டு
போனான்
கல்யாணம் சக்திக்கு
எதுக்கு தீடீர்னு நடந்தது
 

mila

Writers Team
Tamil Novel Writer
சாவு வீட்டில் சாம்பவி
கத்துறது என்ன பொம்பள
இது

வெற்றி ஏன் வீட்டை விட்டு
போனான்
கல்யாணம் சக்திக்கு
எதுக்கு தீடீர்னு நடந்தது
என்ன நடந்தது என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top