First
Me second dear
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
நல்லா கேளுங்க பானுமா ஒரு பொண்ணு நல்லா பேசினா காதல்னு நம்பி இருக்கு, அவ பேசின தமிழ வச்சே புரிஞ்சிக்க வேணாமா?அடேய் விஷ்வதீரா?
நீ சரியான கேடி போலீஸ்டா
சின்னப் பெண் ஆரோஹி
எல்லோரிடமும் யதார்த்தமாக
பழகினால் அதை நீ பதார்த்தமாக
எடுத்துக் கொள்வாயா, விஷ்?
பத்தொன்பது வயசிலேயே
உனக்கு லவ்வு? மேரேஜு?
ஹ்ம்ம்......... அதுவும் பதினாறு
வயசு மைனர் பெண்ணுக்கு
நீ தாலிகட்டுவியா, விஷ்வதீரா?
நீ செஞ்ச இந்த அறிவு கெட்ட
வேலைக்கு உங்கப்பாவும்
தாத்தாவும் உன்னைய ஆரத்தி
எடுத்து பூப்போட்டு வாடா
ராசான்னு வாழ்த்துவாங்களா,
விஷ்வா?
tnx dearNice
tnx dearVery Nice ud
tnx dearNice