உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 6

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ்:)

போன அத்தியாயத்துக்கு லைக் அண்ட் கமன்ட் போட்ட அனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி.
{ஓவரா நன்றி சொல்லுறாளே ஏதாவது உள்குத்து இருக்குமோ?}


விஷ்வதீரனுக்கு ஆரோஹி யார்?
ஆரோஹிக்கு விஷ்வதீரன் யார்?

என்ற கேள்விகளுக்கு இந்த அத்தியாயத்தில் பதில் இருக்கு. ஆனா புதுசா சில கேள்விகள் தோன்றும். {ஏதோ பிளான் பண்ணிட்டா} உங்களுக்கு தோன்றின கேள்விகளை கேளுங்க

Screenshot_20190504-221002_Chrome.jpgimages (30).jpg

Mila's Uyirae Un Uyirena Naan Iruppaen 6

Screenshot_20190329-234039_Instagram.jpg
images (11).jpg
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய் விஷ்வதீரா?
நீ சரியான கேடி போலீஸ்டா
சின்னப் பெண் ஆரோஹி
எல்லோரிடமும் யதார்த்தமாக
பழகினால் அதை நீ பதார்த்தமாக
எடுத்துக் கொள்வாயா, விஷ்?

பத்தொன்பது வயசிலேயே
உனக்கு லவ்வு? மேரேஜு?
ஹ்ம்ம்......... அதுவும் பதினாறு
வயசு மைனர் பெண்ணுக்கு
நீ தாலிகட்டுவியா, விஷ்வதீரா?

நீ செஞ்ச இந்த அறிவு கெட்ட
வேலைக்கு உங்கப்பாவும்
தாத்தாவும் உன்னைய ஆரத்தி
எடுத்து பூப்போட்டு வாடா
ராசான்னு வாழ்த்துவாங்களா,
விஷ்வா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top