உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 6

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
விஷ் விஷூக்குனு தாலி கட்டி
அவ பொசுக்குனு கலட்டி
நல்லா இருக்குடா
அந்த சின்ன வயசுல காதல் கல்யாணம்
அடேய்
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடேய் விஷ்வதீரா?
நீ சரியான கேடி போலீஸ்டா
சின்னப் பெண் ஆரோஹி
எல்லோரிடமும் யதார்த்தமாக
பழகினால் அதை நீ பதார்த்தமாக
எடுத்துக் கொள்வாயா, விஷ்?

பத்தொன்பது வயசிலேயே
உனக்கு லவ்வு? மேரேஜு?
ஹ்ம்ம்......... அதுவும் பதினாறு
வயசு மைனர் பெண்ணுக்கு
நீ தாலிகட்டுவியா, விஷ்வதீரா?

நீ செஞ்ச இந்த அறிவு கெட்ட
வேலைக்கு உங்கப்பாவும்
தாத்தாவும் உன்னைய ஆரத்தி
எடுத்து பூப்போட்டு வாடா
ராசான்னு வாழ்த்துவாங்களா,
விஷ்வா?
நல்லா கேளுங்க பானுமா ஒரு பொண்ணு நல்லா பேசினா காதல்னு நம்பி இருக்கு, அவ பேசின தமிழ வச்சே புரிஞ்சிக்க வேணாமா?

இல்ல ஐ லவ் யு னு English ல சொல்லித்தொலைக்கணுமா இல்லையா?

இதுல அவமேல கொலவெறி + பழிவெறில இருக்கானாம் லூசுப்பய.
அப்பாவும் தாத்தாவும் அடிக்காம விட்டது தான் தப்பு. இதுல சார் அவங்க மேல கோபப்பட்டு கிட்டு பத்து வருஷமா வீட்டுக்கும் வராம, முகம் கொடுத்ததும் பேசாம, எங்க போய் முட்டிக்கிறதுன்னே தெரியல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top