உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 6

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Nice sis super epi chance ye illa :love::love::love::love::love::love::love::love::love::love::love::LOL:
Intha pinkiyu dheeranu entha age ah irunthalum sandai than podunga pola:rolleyes:
Ithukala jodi serkkurathukulla mila sis oru vali aakiduvanga :LOL::LOL::LOL:
Aarohi kannu nalla pesuna tamizhu
அதுங்க ரெண்டும் அம்மா வயித்துக்குள்ள இருந்தே சண்டை போட சபதம் எடுத்திருக்கும்னு நினைக்கிறேன். :LOL:

என் கஷ்டம் உங்களுக்காச்சும் புரிஞ்சதே ரொம்ப நன்றி.:p:D

ஆரோஹி தமிழ் பேசி விஷ்வதீரனின் வாழ்க்கைல சுனாமிய வரவச்சிட்டா. இப்போ அவன் சுனாமியா மாறி அவள தூக்க காத்திருக்கான்.:whistle:
tnx dear :love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Dear sis.... vishvaa அவசரமாக தாலி கட்டியாச்சு......Aara எப்படி feel பண்ணற...... Interesting....
அவளுக்கு தாலினாவே என்னனு தெரியல. so கல்யாணம் நடந்ததும் தெரியல. ஆகாஷோடு அவசரமா டில்லிக்கு போனவை அதன் பின் அவனை நினைக்கவுமில்லை. டில்லில மீண்டும் சந்தித்த போது.... என்ன நடந்தது? wait & see

tnx dear :love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
விஷ் விஷூக்குனு தாலி கட்டி
அவ பொசுக்குனு கலட்டி
நல்லா இருக்குடா
அந்த சின்ன வயசுல காதல் கல்யாணம்
அடேய்
hehe super rhyming.
tnx dear :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top