உன் கண்ணில் என் விம்பம் 11

யாழினியை திட்டமாட்டோம் அந்தபுள்ள பாவம். ஆனால் ரிஷியை ரொம்ப கெட்டவனாக கொண்டு வருகிறீர்களே உங்களைதான் அடிக்கனும்:mad::mad::mad:
 
mila

Writers Team
Tamil Novel Writer
யாழினியை திட்டமாட்டோம் அந்தபுள்ள பாவம். ஆனால் ரிஷியை ரொம்ப கெட்டவனாக கொண்டு வருகிறீர்களே உங்களைதான் அடிக்கனும்:mad::mad::mad:
me :pபாவம்
கதை தொடங்கும் போதே சொன்னேனே அவன் தான் வில்லன் என்று:cool::cool:
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா..........
அய்யய்யோ
எனக்கு வெக்கம் வேலாயுதம் சூலாயுதம்லாம் வருதேப்பா

யாரு நீங்களா பாவம், மகேஷ் டியர்?
ஆமாம்ப்பா காரைக்குடி பூராவும்
இப்பிடித்தேன் சொல்லிக்கிடுறாங்க

இந்த கேட்டும் மில்க் குடிக்குமான்னு நம்மளை நினைக்க வைச்சுட்டு
அந்த வீணாப் போன கிஷோர்
என்னென்ன தகிடுதத்தம்
பண்ணி வைச்சிருக்கான்
இல்லை நோ நீங்கதான் அவனை
அப்படி செய்ய வைச்சீங்க,
மகேஷ் டியர்
ஹாஹாஹா மீ பாவம் டியர் .. அந்த கிஷோர் பண்ணினதுககு நான் என்ன பண்ணுவேன்...நானும் ஸ்ரீ மாதிரிதான் டியர் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நோ நோ நாங்கெல்லாம் தருமியின் வம்சாவழியில வந்தவங்க
எங்களுக்கு ஸ்டோரி படிக்கத்தான்
தெரியும்
எழுதத் தெரியாது, மகேஷ் டியர்
செம டியர் அந்த தருமியோட கேரக்டர் எப்படி திருவிளையாடலில் முக்கியமானதோ அதே மாதிரிதான் டியர் நீங்களும் உங்களையும் கமெண்ட்ஸையும் பிரிக்க முடியாது (y)(y)(y)(y)
 
mila

Writers Team
Tamil Novel Writer
ஹாஹாஹா மீ பாவம் டியர் .. அந்த கிஷோர் பண்ணினதுககு நான் என்ன பண்ணுவேன்...நானும் ஸ்ரீ மாதிரிதான் டியர் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
செம டியர் அந்த தருமியோட கேரக்டர் எப்படி திருவிளையாடலில் முக்கியமானதோ அதே மாதிரிதான் டியர் நீங்களும் உங்களையும் கமெண்ட்ஸையும் பிரிக்க முடியாது (y)(y)(y)(y)
saththiyamana unmai :D:D:D:D:D
 
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.:geek::geek:

இன்னைக்கி ரிஷியை திட்டுவீங்களோ! இல்லையோ! யாழிசைக்கு டோஸ் கண்டிப்பா இருக்கும் னு தோணுது.:D:D

View attachment 4365

Un Kannil En Vimbam 11

View attachment 4366 View attachment 4367

ENJOY:love::love::love::love::LOL:
Very very nice ud dear superb
 
Advertisement

New Episodes