Vasanthinadarajan
Well-Known Member
யாழினியை திட்டமாட்டோம் அந்தபுள்ள பாவம். ஆனால் ரிஷியை ரொம்ப கெட்டவனாக கொண்டு வருகிறீர்களே உங்களைதான் அடிக்கனும்
me பாவம்யாழினியை திட்டமாட்டோம் அந்தபுள்ள பாவம். ஆனால் ரிஷியை ரொம்ப கெட்டவனாக கொண்டு வருகிறீர்களே உங்களைதான் அடிக்கனும்
ஹாஹாஹா மீ பாவம் டியர் .. அந்த கிஷோர் பண்ணினதுககு நான் என்ன பண்ணுவேன்...நானும் ஸ்ரீ மாதிரிதான் டியர்ஹா... ஹா... ஹா..........
அய்யய்யோ
எனக்கு வெக்கம் வேலாயுதம் சூலாயுதம்லாம் வருதேப்பா
யாரு நீங்களா பாவம், மகேஷ் டியர்?
ஆமாம்ப்பா காரைக்குடி பூராவும்
இப்பிடித்தேன் சொல்லிக்கிடுறாங்க
இந்த கேட்டும் மில்க் குடிக்குமான்னு நம்மளை நினைக்க வைச்சுட்டு
அந்த வீணாப் போன கிஷோர்
என்னென்ன தகிடுதத்தம்
பண்ணி வைச்சிருக்கான்
இல்லை நோ நீங்கதான் அவனை
அப்படி செய்ய வைச்சீங்க,
மகேஷ் டியர்
செம டியர் அந்த தருமியோட கேரக்டர் எப்படி திருவிளையாடலில் முக்கியமானதோ அதே மாதிரிதான் டியர் நீங்களும் உங்களையும் கமெண்ட்ஸையும் பிரிக்க முடியாதுநோ நோ நாங்கெல்லாம் தருமியின் வம்சாவழியில வந்தவங்க
எங்களுக்கு ஸ்டோரி படிக்கத்தான்
தெரியும்
எழுதத் தெரியாது, மகேஷ் டியர்
ஹாஹாஹா மீ பாவம் டியர் .. அந்த கிஷோர் பண்ணினதுககு நான் என்ன பண்ணுவேன்...நானும் ஸ்ரீ மாதிரிதான் டியர்
saththiyamana unmaiசெம டியர் அந்த தருமியோட கேரக்டர் எப்படி திருவிளையாடலில் முக்கியமானதோ அதே மாதிரிதான் டியர் நீங்களும் உங்களையும் கமெண்ட்ஸையும் பிரிக்க முடியாது
tnx dearNice
Very very nice ud dear superbஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.
இன்னைக்கி ரிஷியை திட்டுவீங்களோ! இல்லையோ! யாழிசைக்கு டோஸ் கண்டிப்பா இருக்கும் னு தோணுது.
View attachment 4365
Un Kannil En Vimbam 11
View attachment 4366View attachment 4367
ENJOY
Tnx dearVery very nice ud dear superb