உன் கண்ணில் என் விம்பம் 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆ...ஹா... கதையை புடிச்சிட்டாங்களே! மிலா, கதையை மாத்து:oops::rolleyes:
:oops::oops:என்னடா இது எல்லாருக்கும் கத தெரிஞ்சிருக்கே நா யோசிக்கிறது வேஸ்ட் போலயே!பேசாம எழுதுறது மூட்ட கட்டி வேற வேலைய பக்க வேண்டி வருமோ!:cry::cry:
no appadi ellam solla kudathu.... neenga than clue kodutheenga athu than guessing..... neenga feel pannama ezhuthi thallunga sis...me padikka waiting
ஹா... ஹா... ஹா.........
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹாஹா நான் முதலிலேயே சொன்னதுதான் நீங்க பேசாம ரைட்டர் ஆயிருங்க நாங்க என்ன நினைக்கிறமோ அதையே நீங்க எங்களுக்கு முன்னாடி கண்டுபிடிச்சி சொல்லிடுருறிங்க.... மீயெல்லாம் பாவம் டியர்:cry::cry::cry::cry::cry:
உன்னை நானறிவேன் னு சொல்லாம சொல்லுறீங்க.
எத்துணை கத படிச்சிருப்பீங்க? உங்களுக்கு கின்னஸ் அவாடு கொடுக்கணும் இப்படி கப்புனு புடிச்சிட்டீங்க.
அம்மா மகேஷ் sis இந்த பானுமா கேள்வி கேட்டு கதையை கண்டு பிடிப்பாங்க இல்ல சரியாவே கணிச்சிடுவாங்க.:cry::cry:
ஹா... ஹா... ஹா..........
அய்யய்யோ
எனக்கு வெக்கம் வேலாயுதம்
சூலாயுதம்லாம் வருதேப்பா

யாரு நீங்களா பாவம், மகேஷ் டியர்?
ஆமாம்ப்பா காரைக்குடி பூராவும்
இப்பிடித்தேன் சொல்லிக்கிடுறாங்க

இந்த கேட்டும் மில்க் குடிக்குமான்னு
நம்மளை நினைக்க வைச்சுட்டு
அந்த வீணாப் போன கிஷோர்
என்னென்ன தகிடுதத்தம்
பண்ணி வைச்சிருக்கான்
இல்லை நோ நீங்கதான் அவனை
அப்படி செய்ய வைச்சீங்க,
மகேஷ் டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா..........
அய்யய்யோ
எனக்கு வெக்கம் வேலாயுதம் சூலாயுதம்லாம் வருதேப்பா

யாரு நீங்களா பாவம், மகேஷ் டியர்?
ஆமாம்ப்பா காரைக்குடி பூராவும் இப்பிடித்தேன் சொல்லிக்கிடுறாங்க

இந்த கேட்டும் மில்க் குடிக்குமான்னு நம்மளை நினைக்க வைச்சுட்டு
அந்த வீணாப் போன கிஷோர்
என்னென்ன தகிடுதத்தம்
பண்ணி வைச்சிருக்கான்
இல்லை நோ நீங்கதான் அவனை
அப்படி செய்ய வைச்சீங்க,
மகேஷ் டியர்
பதில் சொல்லாதீங்க வாய புடுங்குறாங்க
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹாஹா நான் முதலிலேயே சொன்னதுதான் நீங்க பேசாம ரைட்டர் ஆயிருங்க நாங்க என்ன நினைக்கிறமோ அதையே நீங்க எங்களுக்கு முன்னாடி கண்டுபிடிச்சி சொல்லிடுருறிங்க.... மீயெல்லாம் பாவம் டியர்:cry::cry::cry::cry::cry:
நோ நோ நாங்கெல்லாம் தருமியின் வம்சாவழியில வந்தவங்க
எங்களுக்கு ஸ்டோரி படிக்கத்தான்
தெரியும்
எழுதத் தெரியாது, மகேஷ் டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
நோ நோ நாங்கெல்லாம் தருமியின் வம்சாவழியில வந்தவங்க
எங்களுக்கு ஸ்டோரி படிக்கத்தான் தெரியும்
எழுதத் தெரியாது, மகேஷ் டியர்
நீங்க எழுதின சூப்பரா இருக்கும் பானுமா:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top