இலக்கணம் மாறுமோ - 4

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"இலக்கணம் மாறுமோ" அடுத்த பதிவு... போன பதிவுக்கு கமண்ட், லைக் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்....

இலக்கணம் - 4

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.பள்ளி மாணவி,சின்ன பொண்ணுன்னு பார்க்காம எருமை மாட்டை போல உரசிட்டு இருந்தவனை,அறை விட்டதோடு, போலிஸூக்கு மெசேஜ் செய்து ரவுடிங்கள பிடிச்சு கொடுத்து இலக்கியா கலக்கிட்டா(y)(y)(y).

இலக்கியாவோட துணிச்லை பார்த்த விக்ரம் பொண்ணுங்க இப்படி இருந்தா,பொறுக்கி பசங்க தப்பு செய்ய யோசிப்பாங்கன்னு சந்தோஷப்பட:sneaky::sneaky::sneaky:,இலக்கியா அவன் பேரை கேட்டாலே முகத்தை சுளிக்கறா:cautious::cautious:.

ஒருத்தங்கள பத்தி முழுசா தெரியாம அவங்கள மதிப்பிடறது தப்புன்னு வீணா சரியா சொன்னா.. விக்ரம் தன் மனதின் வலிகளை,வேதனையை கவிதையாக எழுதி விட்டான்(y)(y).
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

வீணான்னு பேர் வைச்சா அவளை வீணாப் போனவளேன்னு சொல்லுவியா, இலக்கியா?
ஹா ஹா ஹா
பஸ்ஸில் இடிராஜாவுக்கு செமத்தியா கொடுத்தாள்
இனிமேலு நெதோம் நீயி பஸ்ஸிலேயே வாம்மா, இளா
"குழந்தை தின்னும் பூச்சாண்டி........"- கவிதை as usual சூப்பர், லதாயினி நோ நோ கவிதாயினி மேடம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இலக்கியாவோட துணிச்லை பார்த்த விக்ரம் பொண்ணுங்க இப்படி இருந்தா,பொறுக்கி பசங்க தப்பு செய்ய யோசிப்பாங்கன்னு சந்தோஷப்பட:sneaky::sneaky::sneaky:,இலக்கியா அவன் பேரை கேட்டாலே முகத்தை சுளிக்கறா:cautious::cautious:.

ஒருத்தங்கள பத்தி முழுசா தெரியாம அவங்கள மதிப்பிடறது தப்புன்னு வீணா சரியா சொன்னா..
ஈயத்தைக் கண்டு இளிச்சதாம் பித்தளைன்னு இலக்கியா ஒரு சரியான கூமுட்டை
வீணாவுக்கு இருக்கும் புத்தி இவளுக்கு இல்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top