
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
வினோதினிக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சுடுச்சா?
இதுவும் நல்லதுதான்
அடேய் விக்ரம் ஓவரா பண்ணாதேடா
இலக்கியாதான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்னு சொல்லுறால்ல
அவ கூட நீ போக வேண்டியதுதானேடா விக்ரம்
அப்போ கூடிய சீக்கிரம் இரண்டு பேருக்கும் டும் டும் தான்னு சொல்லுங்க