இலக்கணம் மாறுமோ 29

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:giggle::giggle::giggle:.இலக்கியா வீட்டுக்கு வரும் வினோதினியை கண்ட குழந்தை அவளிடம் தாவி வர,நீயாவது நான் யார்னு சொல்லு என கேட்பவளிடம்,"ம்மா" என சொல்வதை கேட்ட வினோதினி,நான் உன் அம்மாவா செல்லம்,எனக்கு எல்லாம் மறந்து போச்சு:confused::confused:என தன்னை பற்றி தெரியாமல் தவிக்கும் அவளின் நிலை கண்கலங்க வைக்குது:cry::cry::cry:.

விக்ரம் அவள் யார்,எப்படி விபத்து நடந்தது,சத்யா செய்த துரோகத்தை சொல்ல அதை கேட்ட அதிர்ச்சியில் வினோதினிo_Oo_Oo_O.இளாவிடம் பேசும் வினோதினி அவள் வாழ்க்கைய நினைத்து அம்மா,பாட்டி வருத்தப்படுவதை சொல்பவள்:cautious::cautious:,ஒரு துரோகிக்காக உனக்கு நீயே தண்டனை கொடுப்பது சரியில்லை என சொல்பவள்,விக்ரமுடன் சேர்வதே தங்கள் ஆசை என சொல்லிட்டா....

எனக்கு முடியலைனா என்னை விட்டு போக மாட்டியான்னு கேட்டாலும் முகத்தை திருப்பறா:cautious::cautious:,
நீ கிளம்புன்னு சொன்னாலும்,நான் இருந்தா உங்களுக்கு என்ன பிரச்சனைனு சண்டை போடறா இவ மனசுல என்ன நெனைக்கறான்னு புரியல:unsure::unsure:இருவரும் ஒன்று சேரும் நாளை எதிர்பார்க்கலாம்..
உரிமையுள்ள இடத்தில் தான், கோபமும் கொஞ்சி விளையாடுகிறது என சொன்னது அருமை(y)(y)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top