இதய கூட்டில் அவள் 21

#4
சூப்பர்
வெற்றியும் விக்ரமும் சூப்பர்
போலீஸில் புகார் கொடுத்தால் மட்டும் போதாதுன்னு இவங்களே திலீபனுக்கு செமத்தியா கொடுத்துட்டாங்க
இனி மிச்சம் மீதியை அந்த ரெட்டி பார்த்துக் கொள்ளட்டும்
சேற்றில் காலை விட விரும்பாமல் யாஷிகாவை விட்டுட்டதும் சூப்பர்
நிலையில்லாத அழகை நம்பி வாழ்க்கையைத் தொலைத்த யாஷிகாவுக்கு பெற்றோரிடம் போகணும்ன்னு காலங் கடந்தாவது ஞானோதயம் வந்ததே
ஹா ஹா ஹா
வெற்றியின் மனசு ஆதிரைக்கு தெரியாதா?
வனிதா அப்படி இருப்பதுதான் உனக்கு தோது, விக்ரம் தம்பிரி
இந்த அழகிய நாவல் முடியப் போகுதுன்னு நானும் நினைத்தேன்
இன்னும் ஆதிரையின் தம்பி சக்தியின் கல்யாணம் மட்டும்தான் பாக்கியிருக்கு
அடுத்த லவ்லி இறுதிப் பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன், ரம்யா டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
#5
:love::love::love:

என்னடா 2 அடி தான் தள்ளி விழுந்தானா??? அடி சரியில்லை போல....
அப்புறம் எல்லாம் நச்சுனு விழுதே......
கடைசியில் வச்சா பாரு ஒரு ஆப்பு.....
போன் கமிஷனர் கிட்ட குடுக்க போற....... ரெட்டி பதறி அடிச்சு 10 லட்சத்தோட வந்து கமிஷனர் கிட்ட குடுத்துட போறாரு.....

இப்படி ஒரு மனுசன் மனசை படிச்சேனா எப்படி சுதந்திரமா இருக்க முடியும்??? :p:p:p

செத்துடுவாளோனு நினைச்சுகிட்டே படிச்சேன்...... பெற்றோர் கிட்ட போகபோறாளாம்......
கூட இருந்தவன் உன்னை எப்படியெல்லாம் எடுத்துவச்சிருக்கான்......
அந்த காசு இப்போ என்ன பண்ணமுடியும்???
நடைபிணமான நரக வாழ்க்கை தான் இனி......
அடிபட்டால் தான் திருந்துறாங்க...... ஆறறிவு எதற்கோ இவர்களுக்கு???
 
Last edited:

Advertisement

Sponsored