sumiram Well-Known Member Mar 21, 2020 #33 Ivangaley action la irangittanga, kadasiya Yashika unmaiya solli Vetriku nimathiya koduthutta.
chitra ganesan Well-Known Member Mar 21, 2020 #35 சேர கூடாத இடத்தில் சேர்ந்ததால் யாஷிகா இப்போ நடு ரோட்டில் நிக்க வேண்டிய நிலை. இனியாவது ஒழுங்கா இருக்கட்டும்.
சேர கூடாத இடத்தில் சேர்ந்ததால் யாஷிகா இப்போ நடு ரோட்டில் நிக்க வேண்டிய நிலை. இனியாவது ஒழுங்கா இருக்கட்டும்.
M MaryMadras Well-Known Member Mar 21, 2020 #38 மிகவும் அருமையான பதிவு ரம்யா.வெற்றியும், விக்ரமும் கலக்கிட்டாங்க..