நன்றி சிஸ்Nice
நன்றி சிஸ்Nice
ஹாஹாஹா கண்டிப்பா ஆப்ப அவங்க அப்பா ரெடிபண்ணிட்டாரு டியர்Wow lovely episode
ஹ ஹா அடேய் வெற்றி உனக்கு ஆப்பு ரெடியாகிற்றிருக்கடா
மலரையா வேணாம்கிறாய்
நல்லா மண்டைய போடுங்க சிஸ் ஹாஹாஹாரமலி பக்காவா plan பண்ணி விளையாடுறா
இந்த வெற்றி மண்டைல ரெண்டு போடனும்
மகிழ்ச்சி டியர்nice
கண்டிப்பா டியர்.. அத அவங்க அப்பாவே சரிபண்ணுவாருVetri panninathu sari illai..
மகிழ்ச்சி டியர்
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis
அவனுக்கு பழசு தெரியாம கட்டினாலும் அவ மனசாட்சியோடத்தான் நடக்கிறா டியர்.. ஆனா நினைவு வரும்போது என்னாகும்னு பயம் ரமலி மனசுல இருந்துக்கிட்டே இருக்கு.. வெற்றி அப்பா செய்ற செயலால இனி அவன் இங்கதான் திரும்பி வரப்போறான் டியர்...Nice update Maheshwari dear
Ramaliyoda thaali sentiment correct than pugunda veetu aalunga illatiyum avanga thaali aval kaluthukku vandiruchi.....
Vetri nee Australia poga mudiyathu...
Malar nilai romba paavam than Ivan po engiraan avanga appa varatha engiraar...
கண்டிப்பா டியர் நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு சரி வெற்றியோட அப்பா இனி மலருக்கு தாய்மாமாவா மட்டும்தான் இரு்பபாருசக்திக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு... தாய்மாமன் உறவு விட்டு போகுமா? வெற்றி இனிமே நீ அப்பா மறந்துரு. உன் பொண்டாட்டி தாய்மாமன் தான் உனக்கு ஆப்பு வைக்க போறாரு...
மகிழ்ச்சி சித்துNice