இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தம்பி கல்யாண பந்தம் வேணாம் போறான் ...அண்ணன்
கல்யாண பந்தத்துல நுழையறான் ....மலர் ரொம்ப பாவம் ....
நன்றி பிரியா :love::love::love:
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. கல்யாண பந்தத்தில வேண்டாம்னு சொல்றவனைத்தான் அவங்க அப்பா நல்லா வைச்சு செய்ய போறாரு சிஸ்.. தாயில்லாத பிள்ளைக்களுக்கு இதுபோல தான் சில வீடுகளில் நடக்குது..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dei vetri suyanalam piditave niraiya padapokirai.vetri appavin adiradikku waiting..
இந்த பதிவுல சக்தியும் ரமலி மட்டும்தான் டியர் அடுத்த பதிவுல அவங்க அப்பாவோட வர்றேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றி ஏன்டா இப்படி செஞ்சே... கொஞ்சமும் பொறுப்பே இல்லாம.... மலரு உன் மாமாவ இதுக்காகவே நல்லா கவனிக்கற பின்னாடி... ஓகே வா...

சக்தி கல்யாணம் நல்லபடியா முடுஞ்சிடுச்சு... ஆனா அவனுக்கு நினைவு திரும்பும் போது...???
ஹாஹாஹா மாமாவ நல்லாலாலா கவனிக்க சொல்லுவோம் . நினைவு திரும்பும் போது நிறைய மாற்றங்கள் வரும் ... இன்னும் ரெண்டுமூனு பதிவு பொறுத்துக்கோங்க டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Shakthi ku yaarume ellama kalyanam midinjidichi ramali un athathai umga enna sandai poda poramgalo, veenapona vetri ivlo selfish ah erukiye da unaku uravugaloda arumai teriyaliye da, nee kandippa thirumbi varuva da pavam anda ponnai ninaichi parkama pesitu poita da Ava evlo kashta patta sollumbode kanner varude, sapadu ke kashtam nu partha maanam kapathika ava evlo kashta pattu eruka pavam, nice update maheswari dear thanks.
ஹாய் டியர் ரொம்ப ரொம்ப நன்றிப்பா..சக்திக்கு பழைய நினைவு திரும்பும்போது இருக்கு ரமலிக்கு.. என்ன செய்ய காத்திருக்கானோ.. வெற்றிக்கு அவங்க அப்பா பெரிய ஆப்பா ரெடிபண்ணிட்டாரு பார்ப்போம் டியர் அடுத்த பதிவுல என்ன செய்றாருன்னு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top