இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Wow lovely episode
ஹ ஹா அடேய் வெற்றி உனக்கு ஆப்பு ரெடியாகிற்றிருக்கடா
மலரையா வேணாம்கிறாய்
ஹாஹாஹா கண்டிப்பா ஆப்ப அவங்க அப்பா ரெடிபண்ணிட்டாரு டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரமலி பக்காவா plan பண்ணி விளையாடுறா :whistle:
இந்த வெற்றி மண்டைல ரெண்டு போடனும் :mad:
நல்லா மண்டைய போடுங்க சிஸ் ஹாஹாஹா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update Maheshwari dear
Ramaliyoda thaali sentiment correct than pugunda veetu aalunga illatiyum avanga thaali aval kaluthukku vandiruchi.....
Vetri nee Australia poga mudiyathu...
Malar nilai romba paavam than Ivan po engiraan avanga appa varatha engiraar...
அவனுக்கு பழசு தெரியாம கட்டினாலும் அவ மனசாட்சியோடத்தான் நடக்கிறா டியர்.. ஆனா நினைவு வரும்போது என்னாகும்னு பயம் ரமலி மனசுல இருந்துக்கிட்டே இருக்கு.. வெற்றி அப்பா செய்ற செயலால இனி அவன் இங்கதான் திரும்பி வரப்போறான் டியர்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்திக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு... தாய்மாமன் உறவு விட்டு போகுமா? வெற்றி இனிமே நீ அப்பா மறந்துரு. உன் பொண்டாட்டி தாய்மாமன் தான் உனக்கு ஆப்பு வைக்க போறாரு...
கண்டிப்பா டியர் நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு சரி வெற்றியோட அப்பா இனி மலருக்கு தாய்மாமாவா மட்டும்தான் இரு்பபாரு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top