இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு பிரியா அக்கா ரமலி செலக்ஷன் எல்லாம் சூப்பர் என்ன அத்தைங்கள வடை போச்சா ஹஹஹ ஹஹஹ செம டேய் வெற்றி மலரு புள்ள பாவம் டா உங்க அப்பாரு மீசை முறிக்கிவிட்டுடாங்கல இனி உன்பாடு திண்டாட்டம்ஆகபொகுது. சக்திக்கு சீக்கிரம் நினைவு திரும்பனும்அருமையான பதிவு பிரியா அக்கா
ரொம்ப மகிழ்ச்சி மேகலா சிஸ்.. அப்பா பெரிய ஆப்பா தயார் பண்ணிட்டாரு அடுத்த பதிவுல போடுறேன்டா என்ன செய்ய போறாருன்னு... ரொம்ப நன்றிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi dear. Since vetri didn't see malar's face, he wouldn't be able to recognize her. Will his father play this as a trick to withhold him during these 2 months . Will vetri unknowingly fall in love with malar......
Sakthi and ramali's pair is rocking.....interesting update dear
இப்ப வெற்றியோ மனம் முழுதும் குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி வெளிநாட்டை சுத்தியே இருக்கு சிஸ்.. அதுவும் சீக்கிரமே மாறும் மனைவின்னா யாருன்னும் புரியும்..சிஸ் ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
nice ud . vetriya epadi varavaipar ramalingam.
மகிழ்ச்சி சிஸ்.. அப்பா என்ன செய்றார்ன்னு அடுத்த பதிவுல சொல்றேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aahaan kalyanam ayiducha superbbbb sakthi weds ramali:love::love::love:
Vetri pinnadi romba feel panna pora un wife unna alaya vaikka pora paaru:mad:
வெற்றிக்கு கண்டிப்பா ஆப்பு உண்டு .. சக்தி என்ன பண்ண போறான்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
டேய் வெற்றி... நீ மலர் புள்ள பின்னாடி சுத்த போற பாரு அப்போ தெரியும் அவ யாரு ன்னு...
தாய் மாமன் இருக்க பயம் ஏன்?
சக்தி and ரமலி marriage முடிச்சிட்டு.. இன்டெர்ஸ்டி ங் ud அக்கா
ஹாஹாஹா கண்டிப்பா வெற்றி மலர் பின்னாடி சுத்தப் போறான்.. அப்ப அவளும் அவங்க அப்பாவும் நல்லா வைச்சு செய்வாங்க.. நன்றிடா கயல்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top