இனி அவன் வர கொஞ்ச நாளாகும் டியர்Sad ud..
Sakthi ku avanoda amma va pakka mudiyama pochu..
இனி அவன் வர கொஞ்ச நாளாகும் டியர்Sad ud..
Sakthi ku avanoda amma va pakka mudiyama pochu..
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப நன்றிப்பா.. கண்டிப்பா இது கொஞ்சம் கனமான பதிவுதான் ஆனா வேற வழியில்லை இத கண்டிப்பா எழுத வேண்டிய நிலை.. இனி வெற்றிக்கும் தன்னோட கடமை என்னன்னு புரியும்.. சக்தி இப்ப சரணா மாறி ரமலிய கல்யாணம் பண்ணப்போறான்.. அடுத்து என்னன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன்Enna solrathu pa... No words to say.... Very very emotional episode.... Shakthi illama laye எல்லாம் காரியமும் muduchitaangale.... Avanuku therinja thaanguvaana அவங்க அம்மா va eppadi paathukitaan kadaisila avanga முகத்த kuda paakka முடியாமல் pooche.... ச்சே பாவம் pa avan.... Ramali avana கொண்டு வந்து hospital la seththuta... அங்க estate la pakkathu estate kaara panna velai ah athu.... Enna அடி அந்த manager ku... Innum eight days thaan irukkaa ava கல்யாணம் panna... ஒங்க சக்தி ah காணாமல் எல்லாரும் thavichi poitaanga... அவன தேட kuda mudiyaatha suzhnilai.. அங்க avanuku operation நடந்து மயக்கம் ah kadakaan.... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஆமா டியர்பாவும் சக்தி ...
மகிழ்ச்சி சிஸ்Nice ud sis
நன்றி சிஸ்Nice sis
ஆமா சிஸ் இப்ப சக்தி சரணா மாறிட்டான் .. சுயநினைவு இல்லாம போயிருச்சுபெரிய மகன பார்க்காமலே இறந்துவிட்டார்களே பாவம்
மகிழ்ச்சி சிஸ்Arumai arumai
அடுத்த பதிவு போட்டுட்டேன்டாEagerly waiting for next ud mam
ஆமா டியர் சக்தி தன் நினைவு இழந்து சரணா மாறிட்டான்... கொஞ்சநாளாகும் மறுபடி சக்தியா மாற அப்போ.....Ennappa Ippdi ayiduche... கூடவே இருந்து பார்த்துகிட்டவனுக்கு கொள்ளி வைக்க வழியில்லாம போச்சே, சக்திக்கு ஆபிரேசன் முடிஞ்சதும் தெரிய வருமா அம்மா நிலைமை பத்தி... ரமலி சூப்பர் brave heart