இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Enna solrathu pa... No words to say.... Very very emotional episode.... Shakthi illama laye எல்லாம் காரியமும் muduchitaangale.... Avanuku therinja thaanguvaana அவங்க அம்மா va eppadi paathukitaan kadaisila avanga முகத்த kuda paakka முடியாமல் pooche.... ச்சே பாவம் pa avan.... Ramali avana கொண்டு வந்து hospital la seththuta... அங்க estate la pakkathu estate kaara panna velai ah athu.... Enna அடி அந்த manager ku... Innum eight days thaan irukkaa ava கல்யாணம் panna... ஒங்க சக்தி ah காணாமல் எல்லாரும் thavichi poitaanga... அவன தேட kuda mudiyaatha suzhnilai.. அங்க avanuku operation நடந்து மயக்கம் ah kadakaan.... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப நன்றிப்பா.. கண்டிப்பா இது கொஞ்சம் கனமான பதிவுதான் ஆனா வேற வழியில்லை இத கண்டிப்பா எழுத வேண்டிய நிலை.. இனி வெற்றிக்கும் தன்னோட கடமை என்னன்னு புரியும்.. சக்தி இப்ப சரணா மாறி ரமலிய கல்யாணம் பண்ணப்போறான்.. அடுத்து என்னன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பெரிய மகன பார்க்காமலே இறந்துவிட்டார்களே பாவம்:sick:
ஆமா சிஸ் இப்ப சக்தி சரணா மாறிட்டான் .. சுயநினைவு இல்லாம போயிருச்சு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ennappa Ippdi ayiduche... கூடவே இருந்து பார்த்துகிட்டவனுக்கு கொள்ளி வைக்க வழியில்லாம போச்சே, சக்திக்கு ஆபிரேசன் முடிஞ்சதும் தெரிய வருமா அம்மா நிலைமை பத்தி... ரமலி சூப்பர் brave heart
ஆமா டியர் சக்தி தன் நினைவு இழந்து சரணா மாறிட்டான்... கொஞ்சநாளாகும் மறுபடி சக்தியா மாற அப்போ.....:unsure::unsure::unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top