இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ramali dhilla ooty estatela nadantha problema theerthu veachutta,avaloda oru araikku evlo value elalrum kabchip superb.....
Sakthivelku rombave adipatruko,Ramali sakthiku treatment vendi ellam pannitta....
sakthi nalla padiya mulichu vanthuduvana edum marakkuma....
Vasantha iruthi payanam avanga asai payyan sakthi illama oru irukkama nadanthu mudinchiduchu.......
ஹாய் சிஸ் ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. இந்த கதை முழுவதுமே அவள் கொஞ்சம் தைரியமான பொண்ணாத்தான் வருவா சிஸ்.. சக்தி இப்போ சரணா மாறி ரமலிக்கு தாலிகட்ட போறான் அடுத்து என்னன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ்
 

Jovi

Well-Known Member
View attachment 4751View attachment 4752View attachment 4753View attachment 4754



Inai Thedum Ithaiyangal 6

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ் , கமெண்ட்ஸ் கொடுத்த எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்..

...
Wow different and lovely episode
 

Lakshmimurugan

Well-Known Member
பாவம் சக்தி இவ்வளவு நாள் அம்மாவை நன்றாக பார்த்துக் கொண்டவன், கடைசி காலத்தில் எதையும் செய்ய முடியாதவனாகி விட்டான்.
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பாவம் சக்தி இவ்வளவு நாள் அம்மாவை நன்றாக பார்த்துக் கொண்டவன், கடைசி காலத்தில் எதையும் செய்ய முடியாதவனாகி விட்டான்.
அவனோட இந்த நிலை கொஞ்சம் பரிதாபம்தான் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top