நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
சில சமயங்களில் இது போல சம்பவங்கள் நேரிலேயே நடந்துவிடும் டியர்.. ரமலி நல்லவள்தான் டியர் சூழ்நிலைகள்தான் அவளை இப்படி மாற்றியிருக்கிறது.. அது நிச்சயம் மாறும்...என்னதான் எதிர்பார்த்ததுன்னாலும் என்னதான் உடம்பு சரியில்லைன்னாலும்
ஒரு அம்மாவான வசந்தா இறந்தது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு, மகேஷ் டியர்
சக்திவேல் பாவம்
கடைசியா அம்மாவின் முகத்தைக் கூட
சக்தி பார்க்க முடியாமல் இப்படி
பண்ணிட்டியே கபிலன்
ரமலி கொஞ்சூண்டு நல்ல பிள்ளைதானோ?
இல்லை ரொம்பவே நல்ல பிள்ளையா?
எங்கள் சக்தியை அப்படியே அம்போன்னு வுட்டுப்போட்டு போவாம ஊட்டிக்கே கூட்டிட்டுப் போய் வைத்தியம் பார்த்துட்டாள்
நன்றி சிஸ்
ஆமா சிஸ் இது கொஞ்சம் வருத்தமான பதிவுதான்...Enna sis ipdi pannitinga. Sakthiya avunga amma mogatha kooda pakkavidama panniyachi. So sad
மகிழ்ச்சி சிஸ்Nice ud
நன்றி சிஸ்... இது கொஞ்சம் வருத்தமான பதிவுதான் டியர்சோகமான எபி. குடும்பமே வருத்ததில். கனமான பதிவு பா
நன்றி சிஸ்Nice update
மகிழ்ச்சி சித்துNice update
நன்றி சவி.. ஸாரி சிஸ் இனிமேல் கொஞ்சம் சீக்கிரமே போட்டுறேன்பாமிகவும் கனமான பதிவு... sis.. Small request, please sogamana ud yai kalaiyil kodungal.....
ஸாரி சிஸ் அது கொஞ்சம் கனமான பதிவுதான் சீக்கிரமே தன் குடும்ப்த்தை பார்க்க சக்தி வருவான் சிஸ்Iyo! Why sis? Sakthi ithai eppadi thangikolvan? Priya ammavai vidai koduka mudiyamal..feeling so sad sis