மகிழ்ச்சி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
மகிழ்ச்சி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
மகிழ்ச்சி டியர்.. நீங்க சொன்னதெல்லாம் நடக்க கொஞ்சம் லேட்டாகும்னு நினைக்கிறேன்.. ஆனா கண்டிப்பா செய்வான் டியர்ஹா ஹா ஹா
சூப்பர் சூப்பர், மகேஷ் டியர்
நான் நினைச்ச மாதிரியே மலர்விழியின் கழுத்தில் வெற்றிவேல் தாலி கட்டிட்டான்
மலருப் புள்ளைய வெற்றி கண்ணாலம் பண்ணிக்கிட்டான்
சின்ன வயசுலதேன் அவளைத்
தூக்க முடியாமல் கஷ்டப்பட்டே,
வெற்றி
"கத்திரிக்காய் கத்திரிக்காய் குண்டுக் கத்திரிக்காய்
எந்தக் கடையில நீ அரிசி வாங்குறே.........."
இப்போ அவளோட சின்னாயி
பழைய சோறாப் போட்டு
மலர்விழியை ஒல்லியாக்கிட்டாள்
இப்போ உனக்கு அவளைத் தூக்க
நோ ட்ரபுள், வெற்றிப் பையா
நன்றி சிஸ்Me too
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்Vetri mugathai kooda paakamala thaali kattuva first meetlaye ramali sakthi Ooty ku sema
நன்றிடா ராஜி
நன்றி சிஸ்
மகிழ்ச்சி சிஸ்.. இந்த பதிவும் கொஞ்சம் கனமான பதிவுதான் சிஸ்வெற்றிதான் மலருக்கு தாலி காட்டுவான்னு நான் ஆவலாக எதிர் பார்த்த பதிவு.
சக்தியும், ராமலியும் எப்படி மீட் பண்ண போறாங்க என்ற டென்ஷனை இப்படி ரெத்த கலவரத்தோடு சொல்லிட்டீங்க.
பிடிக்காம தாலி கட்டின வெற்றி மலர விட்டுட்டு வெளிநாட்டுக்கு ஓடிடுவானோ!
அம்மா.. பாவம்.
நன்றி சிஸ்Nice
ஸாரி சிஸ் இதுவும் கொஞ்சம் வருத்தமான பதிவுRombave varutham... amma arukil sakthi illamal.... verupana vetri... solla mudia soham...
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud