இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
devi_l__movie_heroine_tamanna_saree_pictures_12.jpg_70A8713.JPGSingam_3208.jpghttps-%2F%2Fblogs-images.forbes.com%2Fdongroves%2Ffiles%2F2017%2F03%2Fdora-tamil-movie.jpg


Inai Thedum Ithaiyangal 5


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்... இந்த பதிவு பத்தி என்ன சொல்றதுன்னு தெரியலை... நீங்களே படிச்சிட்டு உங்க கருத்துக்களை கொஞ்சம் சொல்லுங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
சூப்பர் சூப்பர், மகேஷ் டியர்
நான் நினைச்ச மாதிரியே மலர்விழியின் கழுத்தில் வெற்றிவேல் தாலி கட்டிட்டான்
மலருப் புள்ளைய வெற்றி கண்ணாலம் பண்ணிக்கிட்டான்
சின்ன வயசுலதேன் அவளைத்
தூக்க முடியாமல் கஷ்டப்பட்டே,
வெற்றி

"கத்திரிக்காய் கத்திரிக்காய் குண்டுக் கத்திரிக்காய்
எந்தக் கடையில நீ அரிசி வாங்குறே.........."

இப்போ அவளோட சின்னாயி
பழைய சோறாப் போட்டு
மலர்விழியை ஒல்லியாக்கிட்டாள்
இப்போ உனக்கு அவளைத் தூக்க
நோ ட்ரபுள், வெற்றிப் பையா
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
வெற்றிதான் மலருக்கு தாலி காட்டுவான்னு நான் ஆவலாக எதிர் பார்த்த பதிவு.:):)
சக்தியும், ராமலியும் எப்படி மீட் பண்ண போறாங்க என்ற டென்ஷனை இப்படி ரெத்த கலவரத்தோடு சொல்லிட்டீங்க.(y)(y)
பிடிக்காம தாலி கட்டின வெற்றி மலர விட்டுட்டு வெளிநாட்டுக்கு ஓடிடுவானோ!
அம்மா.. பாவம்.:cry::cry:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top