இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கண்டிப்பா அவன் அப்படித்தானே எதிர்பார்த்தான் சிஸ்
வேற கேட்ட மாதிரியே ஒல்லியா வெள்ள பிகரு:p:D
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Akka malara sakthi kalyaanam pannuvaana illa ethuvum twist varumaanu ninaichen athemaathiri nadanthuruchu ........ippo vetri enna panna poraan malara vittu Australia poga poraanaa....sakthi ramali Koda poraane avanukku avanoda amma illainnu eppadi theriya poguthu .....adutha udkkaaka waiting akka,avanoda amma paavam ka ,ethir paarthathu thaan endraalum so sad
ஹாஹாஹா டுவிஸ்ட் எப்படிடா... இது கொஞ்சம் கனமான பதிவுதான்... இனி ரெண்டு பேரோட வாழ்க்கை எப்படி மாறுதுன்னு கொஞ்சம் கொஞ்சமா சொல்றேன் சிஸ்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு உங்கள் எல்லா கதைகளிலும் கல்யாணம் கலாட்டா கல்யாணமாகதான் நடக்குது
ஆமா சிஸ்.. இப்ப நீங்க சொல்லவும்தான் கவனிச்சேன்... அப்ப ஒரு கதை எந்த கலாட்டாவும் இல்லாம நடக்கிறமாதிரி எழுதுறேன்... முடியுமான்னு தெரியலை ஆனா முயற்சி பண்றேன்.. நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மிகவும் அருமையான பதிவு.
தட தட ன்னு ஒரு சண்டை படம் பார்த்த எபெக்ட்......
நீங்க படம் பார்த்து ரொம்ப கெட்டு போயிட்டிங்க மகேஷ்.
ஹாஹாஹாஹா என்ன டியர் இப்படி சொல்லிட்டிங்க... பயபுள்ளைக நான் நினைக்கிறததான் படமா எடுத்திருச்சுக போல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top