இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 20

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very nice ud அக்கா.. சக்தி and ரமலி ஒரு விதத்தில் சூப்பர் என்றால் வெற்றி இன்னொரு விதத்தில் செம்ம..
Super அக்கா
ஹாய்டா கயல் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. ஒரு ஜோடி மனசால சேர்ந்திட்டாங்க.. இன்னொரு ஜோடியும் சீக்கிரமாவே சேர்ந்திருவாங்கடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த கதையை நீங்கள் ஆரம்பிக்கும் போது உங்கள் மற்ற கதை அளவு இல்லையோன்னு நினைச்சேன். ஆனால் போகப்போக சுவாரசியம் கூடிட்டே போகுது. ரொம்ப அருமையா கொண்டு போறிங்க மகி டியர்
ஆமா டியர் அது கொஞ்சம் உண்மைதான் இந்த கதையை ஆரம்பிச்சப்போ எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை.. ஆரம்பிச்சத விடவும் முடியலை தொடரவும் முடியல.. ஆனா கமெண்ட்ஸ் பார்த்துட்டு என்னை நானே கொஞ்சம் கொஞ்சமா நிலைக்கு கொண்டு வந்தேன்தான் சொல்லனும்... நன்றி டியர்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
super ud. vetri vali thaniya oothana than elunthirupan malar nalaila irunthu athe follow panuma. vetri thelivagitan than thapu ellathayum unarnthutan. sakthi ethu sonalum ramali nambrale..
வெற்றி இனி தன் வாழ்க்கையை எப்படி அமைச்சிக்கனும்னு முடிவு பண்ணிட்டான் டியர் அதன்படி நடக்க ஆரம்பிச்சிட்டான்..ஹாஹாஹா ரமலி கொஞ்சம் டம்மி பீஸூதான் போல டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Yetha Jodi first honeymoon poga poraganu theriyalaiye :unsure:;)
ஹாஹாஹா இத யோசிச்சுதான் டியர் சக்திய தயார்பண்ணினேன்.. ஆனா இந்த வெற்றிப்பய ஓவர் டேக் எடுத்து முன்னாடி போய்ட்டு இருக்கான்..:unsure::unsure::unsure::unsure:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super பதிவு மகி அக்கா வெற்றியை மலரே கலய்ச்சிங் ஹிஹிஹி:LOL::LOL::LOL::LOL::LOL: ரமலி டம்மி பிசு நம்ம சக்திக்கு மட்டும் ஹஹஹ :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அய்யோ முடியலப்பா இவங்களோட ஒரே அக்கபோரு இருக்கு இந்த பதிவு நல்ல ரசிக்கும்படி உள்ளது மகி அக்கா அருமையான பதிவு மகி அக்கா
இந்த வெற்றிபய லேட்டாத்தான் வந்தான் சக்திய முந்திக்கிட்டு வேகமா போறான்.. பாவம் நம்ம சக்தி ரமலியை வைச்சுக்கிட்டு முடியல.. ரொம்ப ரொம்ப நன்றிடா மேகலா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆக மொத்தம் ரெண்டு ஜோடியும் தண்ணியில விளையாடுது... சுந்தர் ஸ்டோரி எப்போ வருது authorji இன்னும் எத்தன epi Varum intha story
இது இன்னும் எத்தனை பதிவுன்னு முடிவு பண்ணலை டியர்... அடுத்து ஒரு ஜாலியான ரொமான்ஸ் ஸ்டோரி ஒன்னு யோசிச்சு இருக்கேன் பார்க்கலாம் எப்படி எழுதுறேன்னு.. சுந்தருக்கு இன்னும் நான் நிறைய யோசிக்க வேண்டியிருக்கு.. அதான் அதுக்கு அடுத்து கொடுக்குறேன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top