இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 20

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sakthi ramaliya seekiram correct panniduvaan pola.... vetri appadiye maaritaan ini pondattiya paarthukkira velai than avanukku.....
சக்தியவிட இப்ப நம்ம வெற்றி ரொம்பவே வேகமா இருக்கான் டியர்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துருறான்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சுந்தர் அருமையான பையன்
எவ்வளவு குடும்பப் பொறுப்பாய் இருக்கிறான்
சுந்தர் மாதிரி பொறுப்பான ஆளுங்களுக்கெல்லாம் பாரீன் வேலை தேவைதான்ப்பா
பாவம் நான்கு தங்கைகளுக்கும் நல்லா நல்லா எல்லாம் செஞ்சு இவனும் நல்லாயிருக்கட்டும்

ஓ இந்த சுந்தர்அடுத்த கதைக்கு அடுத்த கதைக்குத்தான் ஹீரோவா?
சூப்பர், மகேஷ் டியர்
அந்த கதைக்கு தயாராக இருங்கள் டியர்... ஒரு சின்ன கதைக்கு அப்புறமா இந்த கதை வரும்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Paru da ivanga romancea malar manasu mariducho vetri kanavy ipdi palikama poiduchae...onu vitukududhadha innonu kidaikum
Ayo sakthi baby super da
இனி ரொமான்ஸ் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும் நித்யா டியர் ரெண்டு ஜோடி இருக்காங்க தானே.. அதான்.. வெளிநாட்டை விட்டுக் கொடுத்து அருமையான குடும்பத்தை பெற போகிறான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்தி மச்சான் இஷ்டம் போல
ஆட்டம் போடுறான்
மலரோடு வெற்றி ஐக்கியம்
ஆகிடுவான்
கண்டிப்பா நீங்க சொன்னதுல பிறப்பாதி இப்பவே நடந்திருச்சு சிஸ்.. முன்னதும்தான்.. கபடி களத்துல ஆட்டம் போட்டு இருக்கான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top