இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சுந்தர் அருமையான பையன்
எவ்வளவு குடும்பப் பொறுப்பாய் இருக்கிறான்
சுந்தர் மாதிரி பொறுப்பான ஆளுங்களுக்கெல்லாம் பாரீன் வேலை தேவைதான்ப்பா
பாவம் நான்கு தங்கைகளுக்கும் நல்லா நல்லா எல்லாம் செஞ்சு இவனும் நல்லாயிருக்கட்டும்

ஓ இந்த சுந்தர் அடுத்த கதைக்கு அடுத்த கதைக்குத்தான் ஹீரோவா?
சூப்பர், மகேஷ் டியர்
 
Last edited:

kayalmuthu

Well-Known Member
Very nice ud அக்கா.. சக்தி and ரமலி ஒரு விதத்தில் சூப்பர் என்றால் வெற்றி இன்னொரு விதத்தில் செம்ம..
Super அக்கா
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
இந்த கதையை நீங்கள் ஆரம்பிக்கும் போது உங்கள் மற்ற கதை அளவு இல்லையோன்னு நினைச்சேன். ஆனால் போகப்போக சுவாரசியம் கூடிட்டே போகுது. ரொம்ப அருமையா கொண்டு போறிங்க மகி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top