இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 20

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetri Malara rombave super pathukaran enna oru kandippu ,sappadu oottal nalla munnetram...
Vetri velai innoru thevayana nabar SUndharamku kidaichathu arumai...happayana valkai vendi Vetri porathum ,gudumba thevai vendi pora sundharamku kidaichathu unmayana nyayam...
Sundharam peachum vetri mana nilaiku karanam....
Ramali Sakthi konjam sandai seendalnu poguthu interesting...
இனி கணவன் மனைவி ரெண்டு பேருமே ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்குவாங்க சிஸ்..சண்டை எல்லாமே சீக்கிரம சமாதானமாகிருவாங்க சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சண்டியரூ வேலைய காட்டிட்டாரா... ரமலி உனக்கு அடங்கவே அடங்காதா... தண்ணிய ஊத்தி வாங்கி கட்டிக்க போற ..

சுந்தர் தன் வீட்டிற்காக எவ்வளவு தூரம் பாடுபடறான்... அது வெற்றிக்கு புதிய பாடத்தை கத்து கொடுத்திடுச்சு...மலர் இனி ஜாலி தான்...

சுந்தரின் வரவுக்கு நல்வாழ்த்துக்கள்...
அவள சீக்கிரமா அடக்கிருவான் டியர்.. வெற்றி மலரோட வழிக்கு வந்துட்டான்.. ரொம்ப ரொம்ப நன்றி டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Shakthi kalakkura da innum rendu adi kududa avanai, vetri enna Oru matram pa, sapadu ootradum avalai nalla parthukura, sikirama love panra avalai, appo Dan maheswari dear romance scene ellam unaku kudupamga ellana shakthi ku chance adigama eruku parthu nadanthuko da, Sundar Dan next ku next hero va paiyan rumba nallavana erupano, inda kadai ku apparam next hero ready ya, en na Sundar apparama varan adunala ketaen dear nice update dear thanks.
ஹாஹாஹா ரெண்டு இல்ல அதுக்கும் மேல வெற்றிய பய மலர்கிட்ட முத்தமா வாங்கிட்டான் டியர்.. இப்ப இந்த சக்தி கொஞ்சம் ஸ்லோதானோ..ரொமான்ஸ் சீன இந்த முறைவெற்றிக்கே கொடுத்துட்டேன் டியர்.... இந்த சுந்தரோட கதைப்பாத்திரத்தை எழுதும்போதுதான் எனக்கு அவனுக்குன்னு தனியா ஒரு கதை எழுதினா பரவாயில்லைன்னு தோனுச்சு.. அந்த கதையும் இதுபோல கிராமத்து கதையா இருக்கலாம்.. ெனக்கும் இது எழுத கொஞ்சம் டயம் எடுக்கும் அதான் நாந் முன்னமே ஒரு சின்ன கதை கொஞ்சம் ஜாலியான ரொமான்ஸ் கலந்த கதையை யோசிச்சு வைச்சிட்டேன் அத முடிச்சிட்டு நம்ம சுந்தரோட வர்றேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetri and malar- cute couples ❤️
விடுங்க சிஸ் சக்தியவும் ரமலியவும் இதே மாதிரி மாத்திருவோம்.. ஆனா அந்த பக்கிக வருமான்னு தெரியலை... பார்ககிறேன்..ஹாஹாஹா மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top