இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 20

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நல்லதொரு குடும்பம், அண்ணன் பொண்டாட்டி அண்ணன் மேல தண்ணி ஊத்தி விளையாட, தம்பி என்னடான்னா , பொண்டாட்டிய அவன் மேல தண்ணி ஊத்தி எழுப்ப சொல்றான், பேஷ் பேஷ், மதராஸ் ல இருந்தா தெரியும் தண்ணியோட அருமை, ஹ்ம்ம்
ஹாஹாஹா மெட்ராஸ்னா கடல்கிட்ட கொண்டு போய் விட்டுருவோம் டியர்.. அவங்க நல்லா விளையாடட்டும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாஹாஹா.... very lovely ud mahesh dear....
உங்க அடுத்த கதைக்கு அடுத்த கதை ஹீரோ சுந்தர் ஓவர் பொறுப்ஸ் ஆக இருக்கே..... 4 தங்கச்சி'ஸ் plus பொறுப்ஸ் அண்ணன்...... சூப்பர்......
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி... பொறுப்ஸ்தான் நல்லா ஜாலியாவும் இருக்கும்னு நினைக்கிறேன் பார்ப்போம் டியர்
 

haniya

Well-Known Member
ஹாய் ஹனி டியர் என்னடா என்னோட இந்த கதையை படிக்கலையோன்னு நினைச்சேன்.. இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்
Thank u dear
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Semma semma epi.. Sakthi woww... Seendal.. kobam... Ellamaee appadiyaee alluthu .. vetri changes so nice... Sikiram erandu perum serntha innum semma
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.. சீக்கிரமே சேர்ந்திருவாங்க சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top