இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 19

Advertisement

Jovi

Well-Known Member
View attachment 5119View attachment 5120


Inai Thedum Ithaiyangal 19 1


Inai Thedum Ithaiyangal 19 2

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்..:love::love::love::love::love:
Ha ha vetti kadavule unaku aappu ready pannitar
 

Hema Guru

Well-Known Member
View attachment 5119View attachment 5120


Inai Thedum Ithaiyangal 19 1


Inai Thedum Ithaiyangal 19 2

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்..:love::love::love::love::love:
இனி என்ன இனி? அண்ணியார் சக்தி அடிமை, வெற்றி மலர் அடிமை அவ்ளோ தான்
 

priya raghavan

Well-Known Member
Australia பயணம் கோவிந்தா தான்.... முதலில் நல்லா wifea பார்க்கட்டும்.. அப்புறம் ஜோலியைப் பார்க்கலாம்
 

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு மகி என்ன ரமலி எங்க சக்திக்கு தண்ணீர் காட்டலம் பார்க்கிரியா அது இந்த ஜென்மத்துல நாடக்காது ஒருத்தன ஒரு டா போட்டு கூப்படலாம் அதுக்குனு இத்தன டா வா ஆனா இதுவும் நல்லத்தான் இருக்கு . என்னது நம்ம வெற்றி வைச்சிருக்கிறது லெப்டாப் இல்லை யா அது பொட்டி டப்பாவா ஹஹஹ மலரு எத்தனை வாட்டி எழுப்புச்சி எருமை மாட்டுல மழை பேஞ்சமாதரி தூங்கிட்டு மலர திட்டிறய நல்லது இல்ல பாத்துக்கோ அப்புறம் வெளிநாட்டுக்கு வேலைக்கு சங்குதான் ஹஹஹ செம அருமையான பதிவு மகி அக்கா
 

shanthi

Well-Known Member
ராமலி இவன் சரண் இல்லை சக்தி ,அவன் உரிமையை நிலை நிறுத்திக்கிட்டே இருக்கான். வெற்றி இங்கேயே அனாதை என்கிறாயே வெளிநாட்டில் நீ பரதேசி !!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top