மகிழ்ச்சி சிஸ்Nice epi
மகிழ்ச்சி சிஸ்Nice epi
மகிழ்ச்சி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
கண்டிப்பா வேண்டாம்னு சொல்லிட்டு அப்புறம் என்ன சொன்னாலும் அவ மனசு ஏத்துக்க தயங்கதானே செய்யும்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர் அதில் பாருங்க சக்தியோட ரியாக்ஷன நன்றி டியர்Superb sema epi sis. .. vetri kidaikkra vaipai ellam miss panraiye..malarai samathanam panrathu easy illa. ..pa
Kalyana photova patti &family pathachu super
பல்ப் கொஞ்சம் லேட் பிக்கப் போலத்தான் டியர்... ரமலியோட ரியாக்சன இன்னைக்கு பதிவுல போட்டுருக்கேன் சிஸ் மகிழ்ச்சிப்பாWow wowwwww..... Sema sis..... வெற்றிக்கு கொஞ்சம் லேட்டாத்தான் லைட் எறியுது.... ஆனா இந்த மலரு புள்ளைக்கு எப்போ பல்ப் எரியுமோ????? சக்திய திடீருன்னு பாத்ததும் ரமலி என்னப் பன்னுவா?????
ஹாஹாஹா பொறாமை பொங்குது கொஞ்சம் பாவமாத்தான் இருக்கு அத மலர் புரிஞ்சுக்கனுமே... அவனவிட அவங்க அப்பா ஒவரா பண்றாரு... மகிழ்ச்சி டியர்நல்ல ஜாலியான அப்டேட், மகேஷ் டியர்
ஹா ஹா ஹா
நம்ம வெற்றி மச்சானுக்கு பொறாமைப் பொங்கல் ஓவரா பொங்குதே
பொங்கட்டும் பொங்கட்டும்
ஆஸ்திரேலியா அவுரங்காபாத்ன்னு
வெளி நாட்டுக்கு போற மூஞ்சியப் பாருங்கப்பா
ஆனாக்க ராமலிங்கம் மாம்ஸ் செம
ஆக்ட்டு கொடுக்கிறாரே
பாரீனு போறதுக்காண்டி சின்னவரு
வெற்றி பேச வரும் பொழுது முகத்தை திலீப்பிக்கிட்டு போறதென்ன?
கோவமாமாம்
சூப்பருங்கோ ராம்ஸ் மாமோய்
மகிழ்ச்சி சித்துNice update
மகிழ்ச்சி சிஸ்Nice
இன்னைக்கு புது சக்திய பார்க்க போறிங்கடா... நம்ம வெற்றியோட பங்கு கொஞ்சம் கம்மியாத்தான் எழுதியிருக்கேன் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பாசூப்பர் பதிவு மகி அக்கா வெற்றி பிற்பகல் செய்யிங்க முற்பகல் விளையும் அது தான் இப்போ நடக்குது ஆமா மலரு புள்ள கேட்டது என்ன தப்பு கரேக்ட்டதானே கேட்டுருக்கு அதுக்கு எதுக்கு கோப படுற . சக்தி வந்து ரமலிக்கு தெரிஞ்சா என்னவாகும்
. அருமையான பதிவு மகி அக்கா
மகிழ்ச்சி சிஸ்Nice ud
மகிழ்ச்சி சிஸ்அருமையான பதிவு