நன்றி சிஸ்Nice ud
நன்றி சிஸ்Nice ud
அப்படியே செய்ய சொல்லிருவோம்பா
ஹாய் கவி சிஸ் ரொம்ப ரொம்ப நன்றி.. இதோட இனி டெல்லி போயிட்டு வந்தவுடன ரமலி சரணோட உறவுல என்ன மாற்றம்னு இனி வரப்போற பதிவுல சொல்றேன் சிஸ்.. வெற்றியோட அப்பா குடும்பம்னா என்ன உறவுகளோட அருமை என்னன்னு தன் மகனுக்கு தன் வழியில பாடம் நடத்துறாரு.. கண்டிப்பா உங்களுக்காகத்தான் சிஸ் இன்னைக்கே பதிவ போட்டேன்.. இனி தீபாவளி வேலைங்க நிறைய வந்திரும் ... அடுத்து எழுதி முடிச்சவுடன போட்டுருறேன் நன்றி சிஸ்hi maheswari..
again another interesting episode added .....its nice to see shakthi-saran,n ramali rapport increasing.....the clever play of appatha n family to bring down vetri is superb...so malar was made an independent lady with a restaurant with the huge support of mama n appatha...semma dr...vetriku nalla venum.......very interesting dr...
please come back soon dear.....cant wait to read ....pls consider...
ஒரு கதை எழுதுர என்னாலயே ரொம்ப கதை படிக்க முடியாம திண்டாடுறேன்.. நீங்க முனு கதை எழுதிக்கிட்டு இதுல அடுத்தவங்க கதைக்கும் கமெண்ட்ஸ் போடுறது ரொம்ப கிரேட் சிஸ்... நேரம் கிடைக்கும் போது போடுங்ககொஞ்சம் busy யா இருந்ததுல ஒழங்கா cmnt பண்ண முடியல. இன்று போட்டுட்டேன்
பதிவு போட்டுட்டேன் சிஸ்அடுத்த பதிவு எப்போது சகோதரி????
ஹாய்.. மேகலா சூப்பர்டா..ஹாஹாஹா சந்திரமுகியா மாறின குடும்பமா செம செம..நன்றிடாசூப்பர் பதிவு பிரியா அக்கா என்ன வெற்றி இப்ப தான் தூக்கத்திலிருந்து முழிச்சிகலோ நல்ல பாருலே முழுச சந்தரமுகிய மாறுன உன் குடும்பத்தை பாருலே ஹஹஹ சக்தி என்னப்பா நீ உன் பொண்டாட்டி பாக்கமா மத்த வேளையேல்லாம் பாக்கற பாரு எங்க ரமலி குட்டிக்கு பொறமை வருதுல ஹஹஹஹ செம . வழக்கம் போல் அசத்திவிட்டிர்கள் பிரியா அக்கா
மகிழ்ச்சி டியர்.. அத அடுத்த பதிவுல சொல்லிருரேன் டியர்Semma ha ha
Vetti ethu eppady
Omg enna nadakkapokuthu Ramaliku
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்அருமையான கதை
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்அருமையான யுடீ வெற்றி அப்பா கலக்குறாறு
சக்திக்கு நினைவு வர இன்னும் ஒரு பதிவு போகனும் டியர்... அப்பத்தானே இனி வெளிநாடுன்னு வாயத்திறக்காம இருப்பான்Sakthi next epila gyabagam vandhurum pola ...ayo pavam vetri payala ellarum ipdi kanduka matringa