இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Semma epi irunthalu vetri romba paavam mahi sis
ஹாஹாஹா இதுவும் நன்மைக்கேன்னு வைச்சுக்கோங்க..கொஞ்சம் விட்டாதான் இவன் வெளிநாட்டுக்கு ஒடிப்போயிடுவான் போலவே சிஸ் அதான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aha vetri ! Payapullaiha ellarum வச்சி செய்யராங்களே? உங்க அண்ணண பாரு எங்க இருந்தாலும் ராஜா தான்...
Colourfull epi sis....
வெற்றிக்கு அப்பான்னு அவரும் நிரூபிக்கிறாரு சிஸ்...அண்ணன்தான் அடுத்து என்ன அவதாரம் எடுக்கப்போறான்னு தெரியல..பார்ப்போம் நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றி பையா உனக்கு நல்லா வேணும் :mad:
ஹாஹாஹா என்ன சீதா இப்படி சொல்லிட்டிங்க பாவம் பையன் ரொம்ப சோகமா உட்கார்ந்திருக்கான்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetri veetila than kaiye thanakku uthavi nu tholil seiya arambithu vittargal. Vetriya parthu poda neeyum un kasum nu sollama sollittanga.
ஹாஹாஹாஹா அதே அதே டியர் நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Akka sema super ponga ,kathai azhaga kondu poringa.vetri avanoda appa potta treatmentla payan alarittu odi vanthuttaan,innum ennenna plan vachurukkuraaro .......appathavum serthu dhool klappuraanga.... kudumpame avana vachu seiraangaa............intha pakkam sakthi paavam avan amma illai enpathu theriyum pothu avan manathu enna paadu padum.....avanukku ninaivu eppo varum......vanthaal ramali kitta avanoda reaction ennavaa irrukkum ,sikkiramaa next ud kodunga akkka
ஹாய்டா ப்ரியா ரொம்ப ரொம்ப நன்றிப்பா.. வெற்றிக்கு குடும்பம்னா என்ன உறவுன்னா என்னன்னு அவர் வழியில பாடம் நடத்த ஆரம்பிச்சிட்டாரு.. சக்தி வேற மாற்றத்திர்கு தயாராகிகிட்டு இருக்கான்டா.. அனேகமா இன்னும் ரெண்டு பதிவுல என்ன மாதிரின்னு உங்களுக்கே புரிஞ்சிரும்னு நினைக்கிறேன் ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top