இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 11

Advertisement

Seethavelu

Well-Known Member
ஹாஹாஹா என்ன சீதா இப்படி சொல்லிட்டிங்க பாவம் பையன் ரொம்ப சோகமா உட்கார்ந்திருக்கான்பா
இருக்கட்டும் .....மலரு நீ வெற்றியை நல்லா அலையவிடனும் :mad:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்திக்கு கொஞ்சம் கொஞ்சமா நினைவு திரும்புற நேரத்தில இந்த ரமலி விட்டுட்டு போறாளே.. அவ வரும் போது சக்தி இருப்பானா அங்க....

வெற்றி உனக்கே அப்பா அவரு... அவர்கிட்ட வேகுமா உன் பருப்பு... வேணும்டீ உனக்கு... வேலைய விட்டு தூக்கி.. இங்க சட்டி கழுவ விட்டா தான் உருப்படுவ நீ...
அவ வரும்போது சரண் சக்தியா மாறியிரு்பபான் டியர்..ஹாஹாஹா என் மனசில வெற்றியப்பத்தி இப்படித்தான் நினைச்சேன் டியர்
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ramali delhi pora gap la avaloda maman magangal naale sakthi ku aabathu varuma?

Vetri nee ippo vetti ya?

Kudumbamae unnai thaniya vachuduchu...
ரமலி வர்றதுக்குள்ள நம்ம சரண் சக்தியா மாறியிரு்ப்பான் டியர்..ஹாஹாஹா வெட்டிதான் அவனுக்கும் குடும்பத்தின் உறவுகள் புரியட்டும்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
panatha veda pasam mukiyam nu vetriku puriya arambichiruchu... Apada malar face vetri heart la pachakunu otikichu... Ramali saran aaah sight adika arambichuta polaye... Super sister interesting aaah pothu story
குடும்பங்கிற உறவு எவ்வளவு முக்கியம்னு வெற்றி நல்லா உணரட்டும் சிஸ்.. பேஸ் மட்டும் இல்ல இப்பத்தான் எல்லாம் நியாபகத்துக்கு வருது.. ரொம்ப நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வெற்றி வீட்டுக்கு வந்தாச்சு. சக்தி எப்போது வருவான்? அருமையான எபி மகி டியர்
சக்தி இன்னும் ரெண்டு பதிவுல வீட்டுக்கு வந்திருவான் .. ரொம்ப மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top