இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
புறக்கணிப்பு எப்படி வேலை செய்கிறது.
செம
வெற்றி ஓடி வந்துட்டான்...
நன்றி சிஸ்.. இனி வெளிநாடு போக யோசிப்பான்னு நினைக்கிறேன் சிஸ்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஒரு கதை எழுதுர என்னாலயே ரொம்ப கதை படிக்க முடியாம திண்டாடுறேன்.. நீங்க முனு கதை எழுதிக்கிட்டு இதுல அடுத்தவங்க கதைக்கும் கமெண்ட்ஸ் போடுறது ரொம்ப கிரேட் சிஸ்... நேரம் கிடைக்கும் போது போடுங்க
:):)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
nice ud. vetri appa plan super. familye vachu seiranga.. shakthiku kabadi moolame nyabagam vanthruma..
மகிழ்ச்சி டியர்.. ஸாரி டியர் நான் எஙகேயும் சொல்லிட்டேன் போல கபடி மூலம்தான் அவனுக்கு நியாபகம் திரும்பும்னு ஸாரி சிஸ் வேரு சூழ்நிலையில்தான் அவனுக்கு நியாபகம் வரும்
 

wasee

Well-Known Member
ரமலி வர்றதுக்குள்ள நம்ம சரண் சக்தியா மாறியிரு்ப்பான் டியர்..ஹாஹாஹா வெட்டிதான் அவனுக்கும் குடும்பத்தின் உறவுகள் புரியட்டும்
OMG...
Sakthi ki nyabagam vanthaal nallathu than. But athay samayam avan ramali ya maranthuduvana?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top