கொஞ்சம் busy யா இருந்ததுல ஒழங்கா cmnt பண்ண முடியல. இன்று போட்டுட்டேன்மகிழ்ச்சி சிஸ்
கொஞ்சம் busy யா இருந்ததுல ஒழங்கா cmnt பண்ண முடியல. இன்று போட்டுட்டேன்மகிழ்ச்சி சிஸ்
மகிழ்ச்சி ஹரிணி டியர்Lovely update ma.
இருக்கட்டும் .....மலரு நீ வெற்றியை நல்லா அலையவிடனும்ஹாஹாஹா என்ன சீதா இப்படி சொல்லிட்டிங்க பாவம் பையன் ரொம்ப சோகமா உட்கார்ந்திருக்கான்பா
அவ வரும்போது சரண் சக்தியா மாறியிரு்பபான் டியர்..ஹாஹாஹா என் மனசில வெற்றியப்பத்தி இப்படித்தான் நினைச்சேன் டியர்சக்திக்கு கொஞ்சம் கொஞ்சமா நினைவு திரும்புற நேரத்தில இந்த ரமலி விட்டுட்டு போறாளே.. அவ வரும் போது சக்தி இருப்பானா அங்க....
வெற்றி உனக்கே அப்பா அவரு... அவர்கிட்ட வேகுமா உன் பருப்பு... வேணும்டீ உனக்கு... வேலைய விட்டு தூக்கி.. இங்க சட்டி கழுவ விட்டா தான் உருப்படுவ நீ...
அப்படியே செய்ய சொல்லிருவோம்பாஇருக்கட்டும் .....மலரு நீ வெற்றியை நல்லா அலையவிடனும்
ஆப்ப நல்லா வைச்சிட்டாரு டியர்.. மகிழ்ச்சிப்பாதாய் மாமன் ஆப்பு எப்படி ? ஹாஹா சூப்பர் ud
ரமலி வர்றதுக்குள்ள நம்ம சரண் சக்தியா மாறியிரு்ப்பான் டியர்..ஹாஹாஹா வெட்டிதான் அவனுக்கும் குடும்பத்தின் உறவுகள் புரியட்டும்Ramali delhi pora gap la avaloda maman magangal naale sakthi ku aabathu varuma?
Vetri nee ippo vetti ya?
Kudumbamae unnai thaniya vachuduchu...
குடும்பங்கிற உறவு எவ்வளவு முக்கியம்னு வெற்றி நல்லா உணரட்டும் சிஸ்.. பேஸ் மட்டும் இல்ல இப்பத்தான் எல்லாம் நியாபகத்துக்கு வருது.. ரொம்ப நன்றி சிஸ்panatha veda pasam mukiyam nu vetriku puriya arambichiruchu... Apada malar face vetri heart la pachakunu otikichu... Ramali saran aaah sight adika arambichuta polaye... Super sister interesting aaah pothu story
நன்றி சிஸ்Nice
சக்தி இன்னும் ரெண்டு பதிவுல வீட்டுக்கு வந்திருவான் .. ரொம்ப மகிழ்ச்சி டியர்வெற்றி வீட்டுக்கு வந்தாச்சு. சக்தி எப்போது வருவான்? அருமையான எபி மகி டியர்