banumathi jayaraman
Well-Known Member
ஏதாவது சரியான காரணமிருந்திருக்கும், வினோதயா டியர்Super sister.but enakku aadi la marriage ananthu.
மணமகன் மணமகள் நட்சத்திரம், ராசிக்கு உகந்த நாளாக இருந்திருக்கலாம்
பெற்றோரிடம் கேட்டு பாருங்க
பொதுவா ஒரு நல்ல விஷேசம் செய்யும் பொழுது ஹீரோ ஹீரோயினுக்கு பொருந்தும் நாளில்தான் முகூர்த்தம் குறிப்பாங்க
என் பையன்களின் பூணூல் கல்யாணத்துக்கு அவங்களோட நட்சத்திரத்திற்கு பொருந்தும் நாளில்தான் முகூர்த்தம் குறித்து நாங்கள் விழாவை நடத்தினோம்